Philanthropist என்றால் என்னனு தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Philanthropist Meaning in Tamil

இந்த உலகில் உள்ள மற்ற உயிரினங்களில் இருந்து மனிதர்களை தனித்துவமாக பிரித்து காட்டுவது நமது பேசும் திறன் தான். அப்படிப்பட்ட சிறப்புடைய நமது பேசும் திறனுக்கு மிக மிக உறுதுணையாக இருப்பது மொழிகள் தான். அதனால் நம்மில் பலருக்கும் ஒரு பொதுவான ஆசையும் ஆர்வமும் இருக்கும். அது என்னவென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் நமது தாய்மொழியில் நமக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள உள்ளீர்கள் என்றால் முதலில் அதில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தாய்மொழியான தமிழ் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் இன்று Philanthropist என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க.  

Philanthropist என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Philanthropist Tamil Meaning

பொதுவாக நாம் அனைவருக்குமே அனைத்து தகவல்களும் தெரிந்திருக்குமா என்றால் இல்லை என்பதை உண்மை. அதனால் அனைவருமை அனைத்தையும் தேடி தேடி தெரிந்து கொள்வார்கள்.

அதுபோல் ஆர்வம் உள்ளவர்களுக்கு இன்றைய பதிவு பயனுள்ளதாக அமையும். அதாவது இன்று Philanthropist என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ளவோம் வாங்க..

அதாவது இந்த Philanthropist என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் நன்கொடைகள் செய்பவர் என்பது ஆகும்.

Philanthropist என்றால் என்ன..?

Philanthropist என்ற வார்த்தையானது ஆங்கிலத்தில் சொல்ல கூடிய வார்த்தையாக இருக்கிறது. அதாவது பிறருக்காக நன்மை செய்வதில் மகிழ்ச்சி கொள்பவர், தனது நேரம், பணம், வளங்களை சமூக நலனுக்காக தருபவரே இந்த வார்த்தையின் மூலம் அழைக்கலாம்.

இவர் வழக்கமாக அறக்கட்டளைகள், கல்வி, மருத்துவம், சமூகநலம் அல்லது வேறு ஏதேனும் நல்ல  துறைகள் சார்ந்தவர்களுக்கு உதவி செய்யும் நபரை குறிக்கிறது.

பரோபகாரர் Meaning in Tamil:

பரோபகாரர் என்பவர் பிறருக்கு உதவி செய்ய கூடியவரை குறிக்கிறது.

பரோ என்றால் பிறர் என்று பொருள்படுகிறது.

உபகாரம் என்றால் நன்மை மற்றும் உதவி என்று அர்த்தம்.

எனவே, பரோபகாரர் என்பது பிறருக்காக உதவிகள் செய்யும் நற்பண்புடையவர், அல்லது பிறருக்கு நன்மை செய்ய விரும்பும் கருணைமிக்கவர் என்பதாகும்.

Seven Philanthropist Meaning in Tamil:

ஏழு வள்ளல்கள் அல்லது ஏழு பேருபகாரிகள்என்பது அர்த்தமாக இருக்கிறது.

பொருத்தமான பதிவுகள் 👇
Pulmonologist என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Nonagenarian என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் இதுதானா
Thespian என்றால் என்ன தெரியுமா
Globetrotter என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Misanthrope என்றால் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement