Pirithi Meaning in Tamil
நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது.
இவ்வளவு ஏன் நமது தாய் மொழியான தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் என்ன என்பது கூட நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் நம்மில் பலரும் அடிக்கடி பயன்படுத்தும் அல்லது கேட்டிருக்கும் பிரீதி என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த பிரீதி என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
பிரீதி என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
நாம் அனைவருமே இந்த பிரீதி என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியும் அல்லது மற்றவர்கள் பயன்படுத்துவதையும் பார்த்தும் இருப்போம். அப்படி நாம் அடிக்கடி பயன்படுத்து இந்த பிரீத்தி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றால் நம்மில் பலருக்கும் தெரியாது.
அப்படி உங்களுக்கும் இந்த பிரீதி என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் தெரியவில்லை என்றால் பரவாயில்லை. இந்த பிரீதி என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை இங்கு அறிந்து கொள்வோம் வாங்க.
இந்த பிரீதி என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் யோகம், அன்பு மற்றும் மகிழ்ச்சி என்பது ஆகும்.
பிரீதி என்றால் என்ன..?
இந்திய ஜோதிட சாஸ்திரத்தின் படி பிரீதி என்பது என்னவென்றால் பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான “யோகம்” என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இரண்டாவது யோகம் ஆகும். அதாவது இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20′ தொடக்கம் 26° 40′ பிரீதி யோகத்துக்கு உரியது ஆகும்.
பொதுவாக சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் “பிரீதி” ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் பிரீதி யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.
Related Posts👇 |
Geyser என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா |
Den என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன தெரியுமா |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |