Placate என்றால் என்ன அர்த்தம்..! | Placate Meaning in Tamil

Advertisement

Placate Meaning in tamil

நம்மில் பெரும்பலனவருக்கு தினமும் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கே சரியான அர்த்தம் தெரிவதில்லை. அதுவும் நாம் தாய் மொழியில் பல வார்த்தைக்கு அர்த்தம் நமக்கு தெரிவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. அப்படி இருக்கும் போது ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்கு தமிழில் பல அர்த்தங்கள் உண்டு. நாம் அந்த சொல்லை பயன்படுத்தும் இடத்தை பொருத்து அதன் அர்த்தம் மாறும். அப்படி உள்ள வார்த்தைகளின் அர்த்தங்கள் நமக்கு தெரிந்து இருக்க வாய்ப்புகள் மிக குறைவு.

இந்த மாதிரியான நமக்கு தேவைப்படும் அர்த்தங்கள், நாம் தினமும் பயன்படுத்தும் வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள நமக்கு dictionary சில நேரங்களில் கைகொடுப்பது இல்லை, நாம் இப்போது எல்லாம் ஆன்லைனில் தேட ஆரம்பித்து விட்டோம். அப்படி ஆன்லைனில் அர்த்தம் தேடுபவர்களுக்காக வந்துள்ளதது தான்  பொதுநலம்.காம் இதில் உங்களுக்கு தேவையான அர்த்தங்களை பெற்று பயன் பெறுங்கள்.

இன்று நாம் பார்க்க போகும் வார்த்தை placate, இந்த பதிவை முழுமையாக படித்து உங்களுக்கு தேவையான விளக்கத்தை பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Placate Meaning in Tamil:

Placate Meaning in Tamil

placate என்தற்கான சரியான அர்த்தம் சமாதானப்படுத்தல் ஆகும்.

உங்கள் மீது யாரோ ஒருவர் கோபமாகவோ வருத்தமாகவோ இருந்தால் அவரை சமாதான படுத்த நீங்கள் அவருக்கு விருப்பமான ஒன்றை செய்து அவர்களை சமாதானம் படுத்துவீர்கள்.

ஒருவருடைய கோவத்தை வருத்தத்தை போக்க நாம் மேற்கொள்ளும் செயல்கள் placate எனப்படும்.

இந்த செயலே placate ஆகும்.

Claustrophobic என்றால் என்ன அர்த்தம்..! | Claustrophobic Meaning in Tamil

placate என்பதற்கான இணை சொற்கள்:

placate என்பதற்கு சமாதானப்படுத்துதல், சமரசம் செய்தல், மற்றும் சாந்தப்படுத்துதல் போன்றவை இணை சொற்களாகும்.

மேலும் இதுபோன்ற வார்த்தைகளுக்கு அர்த்தங்களை அறிந்துகொள்ள Pothunalam.com தளத்தை பின்தொடருங்கள்.

Shabdkosh என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா ?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement