வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பூஜா என்ற ஒரு பெயரில் இவ்வளவு அர்த்தம் உள்ளதா..?

Updated On: March 27, 2025 2:59 PM
Follow Us:
pooja name meaning in tamil
---Advertisement---
Advertisement

பூஜா பெயர் அர்த்தம்

வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுவாக குழந்தைகள் என்றால் நம் அனைவருக்குமே பிடிக்கும் அல்லவா..! குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் சந்தோசம் நிறைந்திருக்கும். நமக்கு ஏதாவது கஷ்டம் வந்தாலும் குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிரிப்பை பார்த்தால் அந்த கஷ்டங்கள் அனைத்தும் பறந்துவிடும். அப்படி ஒரு மந்திரம் குழந்தைகளின் புன்னகையில் இருக்கிறது. சரி இப்போது உங்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அதாவது அண்ணனுக்கோ, தங்கைக்கோ அல்லது அக்காவுக்கோ குழந்தை பிறக்கிறது என்று வைத்து கொள்வோம்.

அப்போது நாம் என்ன செய்வோம். அந்த குழந்தை பிறக்கும் முன்பிலிருந்தே அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடுவோம். சிலருக்கு பெயர் மாடர்னாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் அர்த்தம் உள்ள தமிழ் பெயராக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்று பூஜா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பூஜா என்ற பெயருக்கு என்ன அர்த்தம்: 

pooja name meaning

பூஜா என்ற பெயர் இந்த உலகில் பலரால் விரும்பப்படும் நல்ல பெயராகும். இந்த பெயர் உலகில் பலருக்கும் சூட்டப்பட்டிருக்கிறது. அதனால் பூஜா என்ற பெயரை உங்கள் குழந்தைக்கு வைக்கலாம்.

பூஜா என்பது வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் சார்ந்த, பிரார்த்தனை, வழிபாடு, கடவுளுக்கு அர்ப்பணிப்பு என்று பல பொருள்படுகிறது.

தாரிகா என்ற பெயர் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள்

பூஜா என்ற பெயர் வலுவான ஆளுமையை பிரதிபலிக்கிறது. பூஜா என்ற பெயர் கொண்டவர்கள் மந்திர திறன்களையும் சிறந்த படைப்பு திறன்களையும் கொண்டிருப்பார்கள். இவர்கள் மிகவும் எளிமையானவர்கள், நேசமானவர் மற்றும் கலை ஆர்வலர். உயர்ந்த சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பார்கள். பூஜா மிகவும் உற்சாகமாக இருப்பார்கள். விரக்தியடைந்த மக்களை வாழ்க்கையில் முன்னேற ஊக்குவிக்கும் இந்த இயல்பான திறனைக் கொண்டிருப்பார்கள்.

இந்த பெயர் உடையவர்கள் நிறைய நண்பர்களை வைத்திருப்பார்கள். இவர்களின் நண்பர்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் நான் இருக்கிறேன் என்று உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். மேலும் யாரவது வாழ்க்கையை வாழ முடியவில்லை என்று கவலை அடைந்து கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களை ஊக்கப்படுத்துவார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 3-ன் படி பூஜா என்ற பெயருக்கு வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் போன்றவற்றை குறிக்கிறது.

ரிதன்யா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

பிரதிக்ஷா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now