பூஜிதா பெயரிற்கு அர்த்தம் தெரியுமா.?

Advertisement

பூஜிதா பெயர் அர்த்தம்

பொதுவாக நாம் ஒருவரை கேள்வி கேட்பது என்பது மிகவும் எளிமையான ஒன்று. அதிலும் நாம் கேட்கும் ஒரு கேள்விக்கு மற்றவர்கள் யாரும் பதில் கூறவில்லை என்றால் இரண்டு நாட்கள் வரை அதேயே சொல்லி கேலி செய்து கொண்டிருப்போம். ஏனென்றால் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்றும், மற்றவர்கள் யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாது என்று நினைத்து கொண்டிருப்போம். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டு நம்முடைய பெயரை தான். ஆமாங்க அவர்களின் பெயர்களுக்கான அர்த்தமே தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் பூஜிதா பெயருக்கான அர்த்தத்தை பெட்ரி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பூஜிதா பெயர் அர்த்தம்:

பூஜிதா பெயர் அர்த்தம்

பூஜிதா என்ற பெயருக்கு பக்தி மற்றும் வழிபாடு போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

பூஜிதா என்ற பெயரை உடையவர்கள் எவ்வளவு பெரிய விஷயத்தையும் சுருக்கமாகவும், மற்றவர்களுக்கு புரியும் வகையிலும் சொல்லி விடுவார்கள்.

இவர்களுக்கு வரும் பிரச்சனையும் எளிமையாக கையாண்டு பிரச்சனையை சரி செய்து விடுவார்கள். இவர்களிடம் வாதாடி ஜெயிக்க முடியாது.

இவர்கள் புத்தி கூர்மையுடன் நடந்து கொள்வார்கள், நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள்.

எண் கணித மதிப்பு 4-ன் படி நிலையானது, மதிப்பு, நம்பிக்கை, பொறுப்பு போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா..?

ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள அர்த்தம்: 

பூஜிதா பெயர் அர்த்தம்

P- தாழ்வு மனப்பான்மை உடையவராக இருப்பீர்கள். சோம்பேறிகளாகவும் இருப்பீர்கள்.

O- புத்தி கூர்மையுடன் நடந்து கொள்வீர்கள்.

O- புத்தி கூர்மையுடன் நடந்து கொள்வீர்கள்.

J- சுதந்திரமாக இருக்க விரும்புகிறீர்கள்.

I- நீங்கள் தலைவர், எல்லா செயலையும் பொறுமையாகவும், புத்தி கூர்மையுடன் நடந்து கொள்வீர்கள்.

T- இரக்க குணம் உடையராக இருப்பீர்கள்.

H- சுயநலம், புத்தி சாலி, திறமை போன்றவற்றை குறிக்கிறது.

A-கடின உழைப்பாளி, தலைவர் போன்றவற்றை குறிக்கிறது.

மற்ற பெயருக்கான அர்த்தம்👇👇

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement