Pottery Meaning
இன்றைய காலகட்டத்தில் நாம் பலவகையான மொழிகளை கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாமும் நமது விருப்பமான மொழிகளை கற்றுக்கொள்கிறோம். உலக மொழியாக கருதப்படுவது ஆங்கிலம். அனைத்து இடங்களிலும் ஆங்கிலம் மிக முக்கிய மொழியாக உள்ளது. தாய் மொழியாக ஒரு மொழி இருந்தாலும், அதிக பயன்பாட்டில் இருப்பது ஆங்கிலம். இதன் காரணமாகவே ஆங்கிலத்தை பலர் சரளமாக பேச வேண்டும்,படிக்க வேண்டும் என்று நினைக்கின்றன.
ஏன் என்றால் இந்த ஒரு மொழியை கற்றுக்கொண்டுவிட்டோம் என்றால் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு சென்று வர மிகவும் எளிதாக இருக்கும் என்பதினால். என்ன தான் நாம் ஆங்கிலத்தை நன்றாக கற்றுக்கொண்டோம் என்றாலும் கூட ஆங்கிலத்தில் உள்ள சில வகையான வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. ஆக அதனை தெரிந்துகொள்ள Dictionary-ஐ தான் புரட்டி பார்ப்பார்கள். Dictionary உள்ளவர்கள் Google-யில் தான் Search செய்து பார்ப்பார்கள். அந்த வகையில் Pottery வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று உங்களுக்கு தெரியவில்லையா அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் நண்பர்களே இந்த பதிவில் Pottery என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Pottery என்பதன் தமிழ் அர்த்தம்:
Pottery என்பது களிமண்ணால் செய்யப்படும் உருவங்களை உருவாக்கும் கலை ஆகும்.
Pottery என்பது களிமண்ணால் செய்யப்படும் பாத்திரம் உருவாக்க அவர்கள் மேற்கொள்ளும் செயல்முறைகள், காலநிலை, வடிவமைப்பு ஆகியவற்றை குறிப்பதாகும். குயவர்கள் களிமண்ணை கொண்டு சக்கரத்தின் உதவியுடன் அவர்களின் கைகளால் செய்யப்படும் மண்பாத்திரங்களை Pottery என்று அழைக்கப்படுகிறது.
Pottery எனப்படுவது களிமண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களை தகுந்த வெப்பத்தால் கடினப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்கு உரிய பொருளாக மாற்ற கூடிய பழமையான மற்றும் மிகவும் பரவலான கலையாக பார்க்கப்படுகிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |