வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Pov என்ற வார்த்தைக்கு உண்மையான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: January 18, 2025 1:38 PM
Follow Us:
pov meaning in tamil
---Advertisement---
Advertisement

Pov Meaning in Tamil | Pov Means

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய அர்த்தம் பதிவிலும் ஒரு சொல்லுக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதையும், அதற்கான வாக்கியம் என்ன என்பது பற்றியும் தான் பார்க்கப்போகிறோம். அதாவது பொதுவாக நமக்கு ஒரு வார்த்தைக்கான அர்த்தம் தெரியவில்லை என்றால் உடனே Dictionary-யில் தான் அதற்கான அர்த்தத்தை தெரிந்துக்கொள்வோம்.

ஆனால தற்போது தொழிநுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இன்டர்நெட்டில் நமக்கான விடையினை தேடிக்கொள்கிறோம். இத்தகைய முறைப்படி பார்க்கும் போது நாம் அர்த்தம் தேடும் ஒரு சில வார்த்தைகளுக்கு அதே வாக்கியம் தான் மீண்டும் வரும். அப்படிப்பட்ட வார்த்தைகளில் Pov என்ற சொல்லும் ஒன்று. எனவே இன்று Pov என்ற சொல்லுக்கான அர்த்தம் என்ன என்பது பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

POV full form | POV Means in Instagram:

POV- Point of view

POV Meaning in Chat:

நாம் பேசும் வார்த்தைகளை எப்போதும் இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்று கூறுவார்கள். ஏனென்றால் நாம் பேசும் போது வார்த்தை சில நேரத்தில் புரிதல் தன்மை இல்லாத ஒன்றாக மற்றவர்களுக்கு போய் சேரலாம். ஆகையால் நாம் பேசும் அல்லது நடந்து கொள்ளும் பழக்கம் ஆனது மற்றவர்களின் கண்ணோட்டத்திற்கு புரியாமல் போகலாம்.

அந்த வகையில் Pov என்ற சொல்லும் அப்படி தான். அதாவது Pov என்னுடைய கண்ணோட்டத்தில் அல்லது என்னுடைய பார்வையில் என்பதே தமிழ் அர்த்தம் ஆகும்.

Pov Meaning in Tamil With Example:

ராமு வகுப்பறையில் மற்றொரு பையனை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டான். அது என்னுடைய பார்வையில் தவறாக பட்டக்காரணத்தினால் நான் அவனை கூப்பிட்டு கண்டித்தேன் என்று ஆசிரியர் கூறினார்.

381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா.. 

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now