பிரதீபா என்ற பெயருக்கான அர்த்தம் தெரியுமா உங்களுக்கு…?

 Pradeepa Name Meaning in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். மற்றவரின் குழந்தையை கூட தூக்கி வைத்து கொஞ்சுவோம். அப்படி இருக்கும் பொழுது நமக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அதற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து ரசித்து செய்வோம். இந்நிலையில் அந்த குழந்தைக்கு வைக்கும் பெயரை மட்டும் எப்படி ஏனோதானோன்னு வைப்போம். நாம் நமது குழந்தைக்கு ஒரு பெயர் வைக்க போகின்றோம் என்றால் அந்த பெயரின் அர்த்தம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள நினைப்போம். அதனால் தான் நமது பதிவின் மூலம் பல பெயர்களின் அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பிரதீபா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பிரதீபா பெயர் அர்த்தம்:

pradeepa name meaning in tamil

பிரதீபா என்பது உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர். இப்பொழுது இந்த பெயருக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம். இந்த பெயருக்கான அர்த்தம் மின்னல், ஒளி. தெலுங்கில் பிரதீபா என்றால் ஒளியின் ஆதாரம் என்று அர்த்தம்.

பிரதீபா என்ற பெயருடையவர்கள் பொதுவாக சுதந்திர எண்ணத்தையும் கருத்துக்களையும் கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் வெளிப்படையாகவும் தன்னம்பிக்கையும் கொண்ட நபராக இருப்பார்கள்.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

P  – உங்களிடம் பொறுமை அதிக அளவில் காணப்படும்.

R – உங்களிடம் கொஞ்சம் சோம்பேறி தனம் காணப்படும்.

A – நீங்கள் மிகவும் வசீகரமான தோற்றம் கொண்டிருப்பீர்கள்.

H – உங்களிடம் தொலைநோக்கு பார்வை அதிக அளவு காணப்படும்.

D – நீங்கள் ஒரு சிறந்த சிந்தனையாளர்

E –  உங்களின் அனைத்து செயல்களும் நேர்த்தியானதாக  இருக்கும். 

E – உங்களை சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சிப்பீர்கள்.

P  – நீங்கள் மிகவும் முற்போக்கு சிந்தனை உடையவராக காணப்படுவீர்கள்.

A – தெளிவானவர். உங்கள் மனதை நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்.

புதிய அனுபவங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் கொண்டவராக இருப்பார்.

பிரதீபா என்பது ஒரு பரிசு, இந்த பெயரை கொண்டவர் மற்றவர்களை சிரமமின்றி ஒருவரை வற்புறுத்தும் திறனை கொண்டவராக கருதப்படுவார்.

ஜீவிதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>