Pragathi Meaning in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே அடையாளமாக திகழ்வது அவரின் பெயர் தான். அப்படி நமது வாழ்க்கையில் நமது அடையாளமாக திகழ்கின்ற பெயரை வைத்து யாராவது ஒருவர் நம்மை கிண்டல் கேலி செய்து விட்டால் அவரை நாம் சும்மாவே விடமாட்டோம். அதே சமயத்தில் நமது பெற்றோரிடம் வந்தும் சண்டை போடுவோம். அதாவது மற்றவர்கள் கிண்டல் கேலி செய்கின்ற அளவிற்கு எனக்கு ஏன் இந்த பெயரை வைத்தீர்கள் என்று. அப்பொழுதெல்லாம் நமது பெற்றோர்கள் உன்னுடைய பெயருக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா.?
இந்த பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.? என்றெல்லாம் நமக்கு நமது பெயரை வைப்பத்தற்கான காரணத்தை கூறுவார்கள். அதன் பிறகு தான் நாம் சமாதானம் அடைவோம். ஆனால் ஒரு சிலருக்கு தங்கள் பெற்றோர் கூறியது உண்மையா இல்லை நம்மை சமாதானப்படுத்த அப்படி கூறினார்களா என்பதை அறிந்து கொள்ள விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் பிரகதி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Pragathi Name Meaning in Tamil:
பிரகதி என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் முன்னேற்றம், வெற்றி என்பது ஆகும். பிரகதி பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.
மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த பிரகதி என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக ஒரு வணிகப் பெண்மணியாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இவர்கள் பொதுவாக தங்களின் மனதில் உள்ள கருத்துக்களை வெளிப்படையாக மற்றவர்களிடம் காட்ட மாட்டார்கள். இதனால் இவர்களின் மீது ஒரு தவறான கருத்துக்களை ஏற்படுத்திவிடுகிறது.
பொதுவாக இவர்கள் அனைவருக்கும் அதிக அளவு உதவி செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் மிகுந்த மனித நேயம் கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் தங்களின் நண்பர்களின் நம்பிக்கையை அதிக அளவு பெற்றிருப்பார்கள்.
பிரணிதா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Pragathi Name Numerology in Tamil:
Name | Numerology Number |
P |
7 |
R |
9 |
A |
1 |
G |
7 |
A |
1 |
T |
2 |
H |
8 |
I |
9 |
TOTAL |
44 |
இப்போது பிரகதி என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 44 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (4+4) = 8 என்பதாகும்.
பிரகதி பெயரிற்கு மதிப்பெண் 8 என்பதால் நடைமுறை, நிலை அன்பு, அதிகாரத்தைத் தேடும், பொருள்முதல்வாத, நியாயமான, தன்னிறைவு, பிற, குறுகிய மனநிலை, மன அழுத்தம் மற்றும் தந்திரமானவற்றைக் கட்டுப்படுத்த விரும்புவது போன்றவை பிரகதி என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
ரிதன்யா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
பிரதிக்ஷா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |