வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பிரகன்யா பெயர் அர்த்தம்

Updated On: April 2, 2026 5:07 PM
Follow Us:
pragnya name meaning in tamil
---Advertisement---
Advertisement

பிரகன்யா பெயர் அர்த்தம்

பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் பெயர் என்பது இருக்கும். அதில் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டுமே பல பெயர்கள் இருக்கிறது. குழந்தை கருவில் இருக்கும் போது என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதில் பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம், ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம் என்று தனித்தனியாக யோசிக்கிறார்கள். சில பேர் குழந்தை பிறந்து பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் கூட சும்மா ஒரு பெயரை வைத்து விட்டு அதன் பிறகு வேறொரு பெயரை யோசிப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை வைப்பார்கள். அப்படி வைக்கும் பெயர்களில் அர்த்தம் என்பது இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் பிரகன்யா என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

பிரகன்யா பெயர் அர்த்தம்:

பிரகன்யா பெயர் அர்த்தம்

பிரகன்யா என்ற பெயருக்கு தேவி, காயத்ரி, பிரபல, அன்பு என்பது அர்த்தமாக இருக்கிறது.

இந்த பெயர் உடையவர்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதில் மற்றவர்களை பற்றி யோசிக்காமல் தன்னை பற்றி மட்டும் யோசிக்க கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் எந்த செயல் செய்தாலும் அதில் மற்றவர்களின் துணை இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் இயற்கையாகவே ஆளுமை திறன் காணப்படும் இதனால் இவர்கள் சொந்தமாக தொழில் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் குடும்பம் மற்றும் தொழில் செய்யும் இரண்டையும் நன்றாக வழிநடத்துவர்களாக இருப்பார்கள்.

இகழ்யா பெயர் அர்த்தம்

எந்த ஒரு கஸ்டமான சூழ்நிலையாக இருந்தாலும் கூட அதனை தன்னுடைய புத்திசாலி தனத்தால் வென்று விடுவார்கள். மேலும் இவர்களிடம் இயற்கையாகவே உதவி செய்யும் குணம் காணப்படும். இதனால் தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரேனும் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லமால் உதவி செய்யும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் நண்பர்கள் யாரேனும் வாழ்க்கையை வாழ முடியாமல் தவிப்பவர்களாக இருந்தால் அவர்களை வாழ்க்கையில் முன்னேற வைப்பதற்கான எல்லா செயல்களையும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 1 இன் படி, பிரகன்யா என்பது அதிரடி சார்ந்த, முன்னோடி, இயற்கை தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமையானது போன்ற அர்த்தங்களை குறிக்கிறது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now