பிரக்யா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Pragya Meaning in Tamil

Pragya Meaning in Tamil

பண்டைய காலம் முதல் இக்காலம் வரை குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகிறார்கள். பெயர் என்பது ஒருவரை அடையாளப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஒவ்வொருவரும் அவர்களின் குழந்தைகளுக்கு தங்களுடைய மொழி, மதம், இனம், பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பெயர் சூட்டுகிறார்கள். அப்படி அவர்கள் சூட்டப்படும் ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டிருக்கும். ஆனால் நம்மில் பலபேர் நம் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்வதில்லை. எனவே அனைவரும் அவர்களின் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் பெயருக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அதேபோல் இன்றைய பதிவில் பிரக்யா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

What is The Meaning of Pragya in Tamil:

What is The Meaning of Pragya in Tamil

பிரக்யா என்ற பெயர் நுண்ணறிவு, ஆளுமை, ஞானம் போன்ற அர்த்தங்களை கொண்டுள்ளது. பிரக்யா என்ற பெயர் அனைவராலும் விரும்பக்கூடிய பெயராக இருக்கிறது. பிரக்யா என்பது இந்து மத பெயர் ஆகும். இப்பெயர் அனைத்து இந்து மத நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் ஆகும். 

விஷாலினி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.

Pragya Name Numerology in Tamil:

Name Letters  Numerology number
16
18
1
7
25
1
TOTAL  68

 

எண்கணித முறைப்படி, பிரக்யா என்ற பெயருக்கு 68 என்ற எண் கிடைத்துள்ளது. 68 என்ற எண்ணின் கூட்டுத்தொகை என்று பார்த்தால் (6+8)= 14 ஆகும். மேலும் 14 என்ற எண்ணின் கூட்டுத்தொகை என்று பார்த்தால் (1+4) = 5. எனவே பிரக்யா என்ற பெயருக்கு எண் கணிதம் 5 ஆகும்.

எனவே எண்கணித முறைப்படி பிரக்யா என்ற பெயருடையவர்கள் வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகசம், செலவினம், சுதந்திரம், அன்பான, அமைதியற்ற மற்றும் ஆன்மீகம் போன்ற குணத்தில் இருப்பார்கள்.

மேலும், பிரக்யா என்ற பெயருடையவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆர்வம் மற்றும் முரண்பாடு இவர்களுடைய தன்மை ஆகும். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருக்கும் திறமை Pragya-விற்கு உண்டு.

பிரக்யா பெயருடையவர்கள் எளிதில் அனைத்தையும் கற்றுக்கொள்வார்கள். இவர்கள் எதற்க்காகவும் அதிக நேரம் காத்திருப்பதை விரும்பமாட்டார்கள்.

சிவரஞ்சனி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா..

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்