Pragyan Meaning in Tamil
மனிதனாக பிறந்த நாம் அனைவருக்கும் கண்டிப்பாக நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து ஒரு பெயரினை வைத்து இருப்பார்கள். அவ்வாறு வைக்கப்படும் பெயர்கள் தான் நாம் பிறந்த நாட்கள் முதல் இறக்கும் வரை அனைத்து இடங்களிலும் நிலையான ஒன்றாக இருக்கிறது. இப்படிப்பட்ட தன்மையை கொண்டுள்ள பெயரினை நமக்கு வைக்கும் போதும் சரி அல்லது வைத்த பிறகு அதற்கான அர்த்தம் என்னவென்று நாம் யாரும் ஒரு முறை கூட சிந்தித்தது இல்லை. ஆனால் நமக்கான பெயரின் அர்த்தத்தை தான் முதலில் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று பிரக்யான் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
பிரக்யான் பெயர் அர்த்தம்:
பிரக்யான் என்ற பெயருக்கு ஞானம் என்பது தமிழ் அர்த்தம் ஆகும். மேலும் இந்த பெயர் ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் ஒரு பெயராக இருக்கிறது. அதேபோல் இத்தகைய பெயர் ட்ரெண்டிங் ஆகா இருக்கின்ற ஒரு பெயராகவும் உள்ளது.
பிரக்யானின் குணங்கள்:
- பிரக்யான் என்ற பெயரினை உடையவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது அதிகப்படியான பாசம் உடையவராக இருப்பார்கள். மேலும் மற்றவர்களின் கருத்து அல்லது அன்பை புரிந்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.
- அதேபோல் தனது வாழ்க்கைக்கு ஆனா இலட்சியத்தை கருதி அதற்கு ஏற்றவாறு செயல்களை செய்ய வேண்டும் என்று நினைக்கும் தன்மை கொண்டவர்கள்.
- ஒரு செயலுக்கு தலைமை பொறுப்பு ஏற்று அதனை நல்ல முறையில் கொண்டு செல்லும் திறமை நிறையவே காணப்படுகிறது. அதேபோல் இவர்களிடம் இரக்கக் குணம் என்பது அதிகமாக இருக்கிறது.
- இயற்கையாகவே இவர்கள் அதிக திறமை மற்றும் புத்திசாலித் தனம் வாய்ந்தவராக இருப்பார்கள்.
அதிர்ஷ்டமான எண்:
பெயர் | பெயருக்கான எண் |
P | 16 |
R | 18 |
A | 1 |
G | 7 |
Y | 25 |
A | 1 |
N | 14 |
Total | 82 |
மேலே அட்டவணையில் பிரக்யான் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 82 கிடைத்துள்ளது. இப்போது இதற்கான கூட்டு தொகை என்று பார்த்தால் (8+2)= 10 ஆகும்.
எனவே 10 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை மீண்டும் கணக்கிட வேண்டும். அப்படி என்றால் (1+0)= 1 ஆகும். ஆகவே பிரக்யான் என்ற பெயருக்கான அதிர்ஷ்டமான எண் 1 ஆகும்.
ரேஷ்மா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |