பிரணவ் பெயர் அர்த்தம்
குழந்தைக்கு பெயர் வைப்பதற்குள் ஒரு போராட்டமே நடக்கும். பல நபர்கள் வெவ்வேறு பெயர்கள் சொல்வார்கள். அதில் என்ன பெயர் வைப்பது என்று பெரிய குழப்பமே ஏற்படும். குழந்தைக்கு ஒரு துணி எடுத்தால் கூட இந்த கலர் நல்லா இருக்குமா என்று பல முறை யோசித்து எடுப்போம். அது போல் அவர்களுக்கு வைக்கும் பெயரில் அலட்சியமாக வைக்க மாட்டார்கள். இந்த பதிவில் பிரணவ் என்ற பெயருக்கு உள்ள அர்த்தத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
பிரணவ் பெயர் அர்த்தம்:
பிரணவ் என்பது ஒரு இந்தியப் பெயர், இந்தப் பெயரின் பொருள் ஓம், ஒரு புனிதமான ஒலி மற்றும் சின்னம். இந்து புராணங்களின் படி, பிரம்மா, விஷ்ணு, மற்றும் சிவன் இணைந்த சக்தி என்று கூறப்படுகிறது. மேலும் இது ஓம் என்ற புனித சின்னத்தையும் குறிக்கிறது.
இந்த பெயர் ஆண் குழந்தைக்கு தான் வைப்பார்கள். இந்த பெயர் உடையவர்கள் மர்மமான, சுதந்திரமான, மற்றும் மரியாதைக்குரிய ஒருவராக இருப்பார்கள். மேலும் இவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். நீங்கள் உடை அணிய கூடியவதில் மிகுந்த அக்கறை செலுத்துவார்கள்.
ஆதிரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
இந்த பெயரை எண் கணித மதிப்பு 9-ன் படி வைத்து பருகும் பொழுது வெற்றி, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமானம் போன்ற அர்த்தங்களை குறிக்கிறது.
நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். இவர்கள் கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் இவர்களை விரும்பு வகையில் நடந்து கொள்வார். எந்த செயலையும் புத்தி கூர்மையுடன் நடந்து கொள்வார்கள். புதிது புதிதாக விஷயங்களை கற்று கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.
ஆருத்ரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |