வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பிரணவி என்ற பொருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: April 30, 2025 6:14 PM
Follow Us:
Pranavi Name Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Pranavi Name Meaning in Tamil

நாம் அனைவரின் முதலாவது மிகவும் முக்கியமான அடையாளமாக திகழ்வது நமது பெயர் தான். ஆம் நம்மை மற்றவர்களிடம் இருந்து தனித்து கட்டுவது நமது பெயர் தான். அதேபோல் நமக்கு ஏதாவது பாராட்டு கிடைக்கிறது அல்லது சிறப்பு கிடைக்கிறது என்றாலும் நமது பெயரை வைத்து தான் நம்மை மற்றவர்கள் அந்த பாராட்டினை கூறி புகழ்வார்கள். இப்படி பல சிறப்புக்களையும் கொண்டு நமது முக்கிய அடையாளமாகவும் திகழ்வது நமது பெயர் தான். அப்படிப்பட்ட நமது பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது நாம் அனைவருக்குமே தெரியுமா என்றால் நமது பதில் இல்லை என்றே இருக்கும்.

அதனால் தான் இன்றைய பதிவில் பிரணவி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Pranavi Meaning in Tamil:

Pranavi Meaning in Tamil

பிரணவி என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் பார்வதி தேவி என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் அதிக அன்புடையவராக இருப்பார்கள். அதேபோல் இவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவுவது மிக மிக அதிக அளவு பிடிக்கும்.

மேலும் இவர்கள் மனிதநேயத்தை உறுதியாக நம்புவார்கள். அதனால் இவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை மிக மிக அதிக அளவு நேசிப்பார்கள். இவர்கள் மிகவும் புத்திசாலியாகவும் மற்றும் கடின உழைப்பாளியாகவும் இருப்பார்கள்.

தங்களின் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் இவர்களை நேசிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கற்பனை திறன் அதிகமாக காணப்படும். அன்பான குணம் உடையவராக இருப்பார்கள். எப்போதும் புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

எல்லாரும் போல் வாழாமல் இந்த பெயர் உடையவர்கள் வித்தியாசமாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் அவர்களை சிரிக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

ரக்ஷிதா என்ற பெயருக்கு இதுதான் அர்த்தமா

Pranavi Name Numerology in Tamil:

பிரணவி என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 9 என்பதால் வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான மற்றும் பயனுள்ள போன்றவை பிரணவி என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

P – நீங்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவராக இருப்பீர்கள்.

R – உங்களிடம் நேர்மை பண்பு அதிக அளவு காணப்படும்.

A – நீங்கள் ஒரு சிறந்த தலைவராக இருப்பீர்கள்.

N – உங்களிடம் கனிவான உள்ளம் காணப்படும்.

V – நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவீர்கள்.

I – உங்களிடம் கூர்மையான அம்சங்கள் காணப்படும்.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

உங்களின் பெயர் கவிநயா என்றால் அதற்கான அர்த்தம் இதுதான் தெரிஞ்சிக்கோங்க

ஷிவானி என்ற பெயருக்கு இதுதானா அர்த்தம்

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now