உங்க பெயர் பிரணிகா என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Pranika Name Meaning in Tamil

உலகில் உள்ள அனைத்து மொழிகளை காட்டிலும் மிகவும் இனிமையான மொழியென்றால் அது நமது தாய் மொழியான தமிழ் தான். இவ்வாறு நமது தாய் மொழியான தமிழை அவ்வளவு எளிதாக மற்ற மொழி பேசும் நபர்களால் கற்று கொள்ளவே முடியாது. இவ்வளவு ஏன் நமக்கே நமது தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் தெரியாது. இதற்கு உதாரணமாக பல வார்த்தைகளை சொல்லலாம். ஆனால் நான் இன்று நான் ஒரே ஒரு உதாரணம் கூறுகின்றேன் அது என்னவென்றால் நமது பெயருக்கான சரியான அர்த்தம் நம்மில் எத்தனை பெயருக்கு தெரியும் என்றால் நம்மில் பலருக்கும் இதற்கான பதில் தெரியாது. அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் பிரணிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

Pranika Meaning in Tamil:

Pranika Meaning in Tamil

பிரணிகா என்ற பெயருக்கு பார்வதி தேவி என்பது தமிழ் பொருள் ஆகும். பிரணிகா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.

இந்த பெயரை பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு தான் சூட்டுவார்கள். இந்த பிரணிகா பெயர் உடையவர்கள் பொதுவாக தன்னை சுற்றியுள்ள அனைவருக்கும் உண்மையாக இருப்பார்கள்.

அதே போல் மற்றவர்களும் தனக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் இவர்கள் மிகவும் உள் பயம் மற்றும் பலவீனத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆனால் அதனை மறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் இவர்கள் மிகவும் சோம்பேறியாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் தத்துவம் அதிகமாக பேசுவார்கள்.

மேலும் இவர்கள் அனைத்து விஷயங்களையும் தெளிவான விழிப்புணர்வு மற்றும் கவனமான அணுகுமுறையுடன் கையாளுவார்கள்.

ரித்திகா என்ற பெயருக்கு இதுதான் அர்த்தமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

Pranika Name Numerology in Tamil:

Name Numerology Number
P 7
R 9
A 1
N 5
I 9
K 2
A 1
TOTAL
34

 

இப்போது பிரணிகா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 34 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (3+4) = 7 என்பதாகும்.

பிரணிகா பெயரிற்கு மதிப்பெண் 7 என்பதால் பகுப்பாய்வு, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், சுயாதீனமான, அச்சமற்ற, விசாரணை, ஆதாரம் சார்ந்த மற்றும் நடைமுறை என்ற இவை எல்லாம் பிரணிகா  என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

உங்களின் பெயர் ரியா என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க

பிரகதி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் அனைத்து விதமான பெயர்களின் அர்த்தங்கள் மற்றும் அனைத்து எழுத்துக்களிலும் குழந்தை பெயர்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் பார்வையிடுங்கள்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement