Prathik Name Meaning in Tamil
கருவில் இருக்கும் போதே குழந்தைக்கு தேவையானதை பார்த்து பார்த்து வாங்கி வைப்பீர்கள். அதில் முக்கியமாக இருப்பது பெயர் வைப்பது தான். குழந்தை கருவில் வளரும் போதுஎன்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம், பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்பார்கள். சில பேர் ராசி, நட்சத்திரம் படி பெயர்களை வைப்பார்கள். சில பேர் மாடர்ன் பெயர்களை வைக்கிறார்கள். நீங்கள் பெயர்களை எப்படி வைத்தாலும் அதற்கு அர்த்தம் என்பது இருக்கும். இந்த அர்த்தத்தை படி பெயர்களை வைப்பது அவசியமானதாகும். பெயர்களை வைத்து விட்டு அதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பிப்பார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் பிரதிக் என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
பிரதிக் பெயர் அர்த்தம்:
பிரதிக் என்ற பெயருக்கு சின்னம் என்பது அர்த்தமாக இருக்கிறது. இந்த பெயரானது உலகில் பலரும் விரும்பப்படும் பெயராக இருக்கிறது.
இந்த பெயர் உடையவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். இவர்கள் தனிமையை விரும்பாதவர்களாக இருப்பார்கள். ஏதும் முக்கிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் மற்றவர்களை சார்ந்து தான் இருக்கிறார்கள். அவர்களாக ஒரு முடிவை எடுப்பதில்லை.
மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லமால் உதவி செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் குணம் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இவர்களின் குணத்தினை கண்டு பலரும் இவர்களை விரும்புவார்கள்.
எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாளுவார்கள். அது போல ஏதவாது ஒரு விஷயம் நடந்தால் அதனை ஆராய்ந்து அதற்கான முடிவுகளை கூறுவார்கள். ஆளுமை திறன் காணப்படும்.
உங்களுக்கு வெள்ளை நிறம் அதிர்ஷ்ட்டமானதாக இருக்கும்.
மணிகண்டன் என்ற பெயருக்கு என்ன பொருள் தெரியுமா
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
P- நீங்கள் எல்லாம் விஷயங்களையும் புத்திசாலித்தனமாக கையாளுவீர்கள். மேலும் எல்லா விஷயங்களையும் பொறுமையாக கையாள கூடியவராக இருப்பீர்கள்.
R- நீங்ககள் அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
A- சொந்த நபர், இயல்பான தலைவர், லட்சியம் போன்றவற்றைகுறிக்கிறது.
T- நீங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.
H- எந்த விஷயத்தையும் தொலைநோக்கு பார்வையுடன் சிந்திப்பீர்கள்.
I- இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்
K- முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு மற்றவர்களை சார்ந்து ஈர்ப்பீர்கள்.
ஸ்ரீமதி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |