ப்ரீத்தி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா ?

Advertisement

 ப்ரீத்தி பெயர் அர்த்தம் 

நாம் அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் இருந்து நாம் செல்வதற்குள் இந்த உலகில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் அதற்கான சிறிய அளவு முயற்சியை கூட நம்மில் சிலரால் செய்வதற்கு முடியாது. ஆனால் தினமும் ஒரு தகவல் என அறிந்து கொண்டு வந்தாலே போதும் ஒரளவு நம்மால் இந்த உலகில் உள்ள சில தகவலையாவது தெரிந்து கொள்ள முடிந்தது என்று நமது மனமானது நிம்மதி அடையும். அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் தினமும் நமது பதிவின் வாயிலாக சில தகவலை பகிர்ந்து வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் இந்த ப்ரீத்தி என்ற பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

ப்ரீத்தி பெயர் அர்த்தம்:

ப்ரீத்தி என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் அன்பு, பாசம், காதல் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

உலகில் உள்ள பலரால் விரும்பக்கூடிய ஒரு பெயர் ப்ரீத்தி. இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக அதிகாரத்தை கொண்டவராக இருப்பார்.

இவர்களுக்கு காதல் மற்றும் அன்பின் மீது அதீத நம்பிக்கை உள்ளது. இவர்கள் பொதுவாக அதிகாரத்தை நிறைநாட்ட விரும்புவராகவும் நியாயமானவராகவும் காணப்படுவர்.

preety Name Numerology in Tamil:

Name Numerology Number
P 7
R 9
E 5
E 5
T 2
Y 7
TOTAL 35
SUB TOTAL 8

 

ப்ரீத்தி என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 8 என்பதால் வணிக பெண்மணியாக இருப்பார். நிலையான முடிவுகளை எடுக்க திணறுவர். ஆனால் உயர்ந்த தொலைநோக்கு பார்வைக்கொண்டு கொண்டு சுதந்திரமாக செயல்படுவர்.

சாகசங்களை மேற்கொள்ள அதிகம் விரும்பும் நபராகவும், நண்பர்களை எளிதில் ஈர்க்ககூடியவராகவும் இருப்பர்.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

P  – நீங்கள் பொதுவாக மிகவும் சுதந்திரத்துடனும் அர்ப்பணிப்புடனும் இருப்பீர்கள்

R  – உங்களின் இதயத்தில் உறவுகள் மீது மிகுந்த அன்பு  இருக்கும்.

E – உங்களிடம் பல தனித்துவமான திறமைகள்  இருக்கும்.

E  – நீங்கள் சுயநல ஆளுமை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

T – உங்களிடம் கூர்மையான புத்திகூர்மையும் கலைநயமும் இருக்கும்.

Y – நீங்கள் உங்களின் விருப்பம்போல் வாழ்க்கையை செலுத்துவீர்கள்.

உங்களின் பெயர் பிரனேஷ் என்றால் அதற்க்கான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

Advertisement