Priest Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அப்படி நாம் பதிவிட்டு வரும் பயனுள்ள தகவல்களில் பல்வேறு வார்த்தைகளுக்கான மற்றும் பெயர்களுக்கான அர்த்தங்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில், இப்பதிவில் Priest Meaning in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Priest என்ற வார்த்தையை நாம் அனைவருமே அதிகமான இடங்களில் கேள்வி பட்டிருப்போம் அல்லது படித்து இருப்போம். ஆனால், நம்மில் பலபேருக்கு Priest என்பதற்கான அர்த்தம் என்ன என்பது தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக, இப்பதிவில் Priest என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை எடுத்துக்காட்டுடன் விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
What is Priest Meaning in Tamil:
Priest என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில், பாதிரியார் அல்லது மதகுரு என்று அர்த்தம் ஆகும். அதாவது, ஒரு மதத்தின் புனிதமான சடங்குகளைச் செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதத் தலைவர் ஆவார். பெரும்பாலும் இந்த வார்த்தையை கிருஸ்துவ ஆலயத்தில் இருக்கும் ஃபாதரை குறிப்பிட கூறுவார்கள்.இன்னும் தெளிவாக சொல்லப்போனால், ஒரு மதத்தின் கடவுளின் முன்பாக இருந்து அம்மதத்தின் சடங்குகளை செய்யும் நபர் Priest ஆவர். இந்து மத கோவில்களில் கடவுளுக்கு பூஜை செய்யும் நபரை பூசாரி என்று குறிப்பிடுவோம். இந்த பூசாரிக்கான ஆங்கில பெயர் தான் Priest. ஆகையால், நீங்கள் பூசாரி என்பவரை ஆங்கிலத்தில் Priest என்று அழைக்கலாம்.
Priest Meaning in Tamil with Example:
உதாரணமாக, நீங்கள் ஒரு ஏதோவொரு மதத்தின் கோவிலுக்கு செல்கிறீர்கள் என்றால், அங்கு மனிதர்களுக்கும் தெய்வங்களுக்கும் இடையில் இருந்து கடவுளுக்கு மத சடங்குகளை செய்பவர் ஆவர். இந்து மதத்தில் பூசாரி என்பவர் Priest ஆவர். அதுவே கிறிஸ்துவ மாதத்தில் கிருஸ்துவ ஆலயத்தில் இருக்கும் ஃபாதர் Priest ஆவர்.
What is Priest Mean in the Bible in Tamil:
பைபிளில் உள்ள Priest என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் பாதிரியார் ஆகும்.
தொடர்புடைய பதிவுகள்👇 |
Mother Maiden Name என்பதற்கான தமிழ் அர்த்தம்..! |
Torrential என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் எடுத்துக்காட்டுடன்..! |
Bon Voyage என்பதற்கான தமிழ் அர்த்தம்..! |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |