பிரியா என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா..?

Advertisement

Priya Name Meaning in Tamil

நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. இவ்வளவு ஏன் நமது பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மரதன் பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் பிரியா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே உங்களின் பெயர் பிரியா என்றால் இந்த பதிவை முழுதாக படித்து அதற்க்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Priya Meaning in Tamil:

Priya Meaning in Tamil

பிரியா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் அன்பு நிறைந்த ஒருவர் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் உணர்ச்சி வசப்படுபவராக இருப்பார்கள். இவர்கள் உறவுகளுக்கு அதிக மரியாதையை அளிப்பார்கள்.

மேலும் உறவுகளுடன் அதிக நேரத்தை செலவு செய்வதை விரும்புவார்கள். அதேபோல் இவர்கள் மற்றவர்களுக்கு உதவுதில் தயக்கம் எதுவும் காட்டமாட்டார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிக அளவு இருப்பார்கள்.

அவர்கள் அனைவருக்குமே இவரை மிகவும் பிடிக்கின்ற அளவிற்கு இவர் நடந்து கொள்வார். அதேபோல் இவர்கள் தன்னை பற்றி சிந்தனை செய்வதை விட மற்றவர்களை பற்றி சிந்தனை செய்வதே அதிக அளவு இருக்கும்.

ஹர்ஷித் என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா

Priya Name Numerology in Tamil:

Name Numerology Number
P 7
R 9
I 9
Y 7
A 1
TOTAL
33

 

இப்போது பிரியா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 33 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (3+3) = 6 என்பதாகும். ஆகவே பிரியா என்ற பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 6 ஆகும்.

பிரியா என்ற பெயருக்கு மதிப்பெண் 6 என்பதால் பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மையானவர் போன்றவை பிரியா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

Priya Name Tamil Meaning

P – நீங்கள் மிகவும் புத்திசாலி மற்றும் பரந்த அறிவுத் தளத்தைக் கொண்டவர்.

R – விஷயங்களை வலுவாக உணர்வீர்கள்.

I – ஒவ்வொரு விஷயங்களை ஆழமாக உணரும் இரக்கமுள்ள நபர்.

Y – சுதந்திரத்தை நேசிப்பவர் மற்றும் விதிகளை உடைத்து உறைகளைத் தள்ள விரும்புவீர்கள்.

A – லட்சியம் மற்றும் சுதந்திரமான சிந்தனை உடையவர்.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

உங்களின் பெயர் ஹர்ஷிதா என்றால் இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

ஹர்ஷினி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement