பிரியதர்ஷினி என்ற பெயருக்கான அர்த்தம்

Advertisement

Priyadharshini Name Meaning

பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை வைக்கின்றனர். அந்த பெயர்களில் சில குழந்தைகளுக்கு பிடிக்கும், சில குழந்தைகளுக்கு பிடிக்காது. இப்படி வெவேறு விதமாக பெயர்களை வைத்தாலும் அந்த பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். சில குழந்தைகள் அவர்களுக்கு விவரம் தெரிந்த பிறகு பெற்றோர்களிடம் கேட்கிறார்கள். அப்போது பெற்றோர்களுக்கும் அதற்கான அர்த்தம் தெரியவில்லை என்றால் மொபைலில் தான் பெயர்களை பதிவிட்டு அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்கின்றனர். அந்த வகையில் இன்றைய பதிவில் பிரியதர்ஷினி என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பிரியதர்ஷினி பெயர் அர்த்தம்:

 பிரியதர்ஷினி பெயர் அர்த்தம்

பிரியதர்ஷினி என்ற பெயருக்கு பார்ப்பதில் மகிழ்ச்சி, அழகானது, இனிமையாக தோற்றமளிப்பவர், பார்ப்பதற்கு இன்பமானவர் போன்றவை அர்த்தமாக இருக்கின்றது.

இந்த பெயர் பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயர்களாக இருக்கிறது. இவர்கள் தங்களின் சுற்றி உள்ளவர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

மேலும் இவர்களின் பயம் மற்றும் பலவீனத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்தமாட்டார்கள். சில நேரங்களில் சோம்பேறிகளாக இருப்பார்கள்.

தன்னை சுற்றி என்ன விஷயம் நடக்கிறது  என்று ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள். நண்பர்களாக இருந்தாலும் சரி, உறவினர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு உண்மையாக இருப்பார்கள்.

பிரணித் பெயர் அர்த்தம்

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 7-ன் படி பகுப்பாய்வு, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், சுயாதீனமான, அச்சமற்ற, விசாரணை, ஆதாரம் சார்ந்த மற்றும் நடைமுறை போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

P- எந்த சூழ்நிலையையும் பொறுமையாக கையாள கூடியவர்களாக இருப்பீர்கள்.

R- கற்பனை திறன் அதிகமாக காணப்படும்.

I-இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்.

Y-சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.

A- தலைவர், இலட்சியம் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

D-மன உறுதியுடன் காணப்படுவீர்கள்.

H-எதையும் தொலைநோக்கு சிந்தையுடன் சிந்திக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.

A-தலைவர், இலட்சியம் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

R- கற்பனை திறன் அதிகமாக காணப்படும்.

S- உண்மையாக இருப்பீர்கள்.

H-எதையும் தொலைநோக்கு சிந்தையுடன் சிந்திக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.

I-இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்.

N- படைப்பாற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.

I-இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள்.

அனிதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement