Priyanka Name Meaning in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே அடையாளமாக திகழ்வது அவரின் பெயர் தான். அப்படி நமது வாழ்க்கையில் நமது அடையாளமாக திகழ்கின்ற பெயரை வைத்து யாராவது ஒருவர் நம்மை கிண்டல் கேலி செய்து விட்டால் அவரை நாம் சும்மாவே விடமாட்டோம். அப்பொழுதெல்லாம் அவர்களிடம் எனது பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.? என்றெல்லாம் கூறி சண்டை போடுவோம். அப்படி நமது பெயருக்கான அர்த்தத்தை கூறி நாம் சண்டையிட வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமது பெயருக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.
அதனால் தான் உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் பிரியங்கா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Priyanka Meaning in Tamil:
பிரியங்கா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் அன்புக்குரியவர், அழகான சின்னம் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.
இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் சுதந்திர மனப்பான்மையை கொண்டிருப்பார்கள். அதேபோல் மற்றவர்களை கட்டுப்படுத்துவதை எப்பொழுதும் விரும்பவே மாட்டார்கள்.
இவர்கள் மாற்றவேகளின் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்திருப்பார்கள். அதேபோல் இவர்களுக்கு நண்பர்கள் மிகவும் அதிக அளவு காணப்படுவார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக அளவு ஈடுபடுவார்கள்.
மேலும் இவர்கள் மக்களை உற்ச்சாக படுத்துகிற துறையில் தான் பணியாற்றுவார்கள்.
நிதின் என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா
Priyanka Name Numerology in Tamil:
பிரியங்கா என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 5 என்பதால் வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகச, செலவினம், சுதந்திரம் அன்பான, அமைதியற்ற மற்றும் ஆன்மீகம் போன்றவை பிரியங்கா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
P – நீங்கள் மிகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்
R – உங்களிடம் நேர்மை குணம் அதிக அளவு காணப்படும்.
I – நீங்கள் மிகவும் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பீர்கள்.
Y – உங்களிடம் அறிவு கூர்மை அதிக அளவு காணப்படும்.
A – நீங்கள் ஒரு சிறந்த தலைவராக இருப்பீர்கள்.
N – உங்களிடம் கனிவான உள்ளம் காணப்படும்.
K – நீங்கள் அழகான தோற்றத்தை கொண்டிருப்பீர்கள்.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
சாத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
திஷாந்த் பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |