Professional என்பதற்கு இது தான் அர்த்தம்..?

Advertisement

Professional Meaning in Tamil

தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் Professional Meaning in Tamil பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக Professional என்ற வார்த்தையை நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். அவ்வளவு ஏன் இந்த வார்த்தையானது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படும் வார்த்தை தான்.

வேலை செய்யும் இடங்களில் நீங்கள் செய்யும் வேலை Professional ஆக இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் இந்த Professional என்ற வார்த்தைக்கு என்ன தமிழ் அர்த்தம் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் இந்த பதிவின் வாயிலாக Professional Meaning in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Acknowledge என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா

Professional என்பதன் தமிழ் அர்த்தம்: 

Professional என்ற வார்த்தைக்கு தமிழில் தொழில்முறை என்பது தான் அர்த்தமாகும்.

Professional என்பது ஒரு தொழில் தொடர்பானது ஆகும். ஒரு தொழிலின் விதிகள் அல்லது தரநிலைகளுக்கு இணங்குதல் அல்லது ஒரு தொழிலைப் பின்பற்றுதல்.

அதாவது ஏதாவது ஒரு துறையில் பணிபுரியும் ஒரு நபர், மிகவும் திறமையாகவும், சரியாகவும் அவருடைய பணிகளை செய்து வருகிறார்கள் என்றால், அவரை தான் Professional Worker என்று சொல்வார்கள்.

ஆகவே ஒரு வேலையை திறமையாகவும், சிறப்பாகவும், சரியாகவும் செய்வதை தான் Professional என்று கூறுகிறோம்.

I Love My Professional Meaning in Tamil: 

I Love My Professional Meaning in Tamil என்பதற்கு நாம் என்னுடைய தொழிலை விரும்புகிறேன் என்பது அர்த்தமாகும்.

Nephew என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்

Synonyms for Professional Tamil and English:

  • நிர்வாகி, திறமையான
  • Executive, Qualified, Skillful

Antonyms for Professional Tamil and English:

  • திறனற்றவை
  • Incapable, Inefficient, Amateur, Nonprofessional, Unprofessional

Bon Voyage என்பதற்கான தமிழ் அர்த்தம்

Professional Examples in English and Tamil:

  • Currently, some 1.2 million professional men and women belong to more than 29,600 clubs worldwide.

தற்போது, ​​சுமார் 1.2 மில்லியன் தொழில்முறை ஆண்கள் மற்றும் பெண்கள் உலகளவில்    29,600 க்கும் மேற்பட்ட கிளப்புகளை சேர்ந்தவர்கள்.

  • They are not professional singers and belonged to different fields.

அவர்கள் தொழில்முறை பாடகர்கள் அல்ல, வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்.

  • Their music is both memorable and professional.

அவர்களின் இசை மறக்கமுடியாதது மற்றும் தொழில்முறை.

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement