Prompt Meaning In Tamil | Prompt தமிழ் அர்த்தம்
இன்றைய பதிவில் Prompt சொல்லுக்கான தமிழ் அர்த்தம் பற்றி தான் பார்க்கப்போகிறோம். இன்றைய கால கட்டத்தில் Prompt என்ற சொல்லை பெரிதும் பயன்படுத்தி வருகிறோம். ஏனென்றால் AI வந்த பிறகு நாம் அனைவரும் Prompt செய்ய ஆரம்பித்துவிட்டோம். மாணவர்கள், பணியாளர்கள், தொழிலார்கள் அனைவரும் AI பயன்படுத்தி Prompt செய்கிறார்கள்.
Prompt சொல்லுக்கான அர்த்தம் தெறியாதவர்கள் இந்த பதிவை பார்த்த அதனுடைய பொருளையும் அர்த்தத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். Prompt அர்த்தம் தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் சொல்லி கொடுங்கள். வாருங்கள் Prompt அர்த்தத்தை பார்க்கலாம்.
இது போன்ற வெவ்வேறு வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள பொதுநலம் இணையதளத்தை பார்வையிடுங்கள்.
Miscellaneous தமிழ் அர்த்தம்..!
Prompt என்றால் என்ன?
Prompt என்றால் நாம் சொல்லும் ஒரு செயலை உடனடியாக செய்ய வைப்பது அல்லது நாம் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிப்பது Prompt என்று சொல்லப்படுகிறது. எளிதாக கூற வேண்டும் என்றால் Prompt என்றால் விரைவாக தாமதமின்றி செயல்படுவது ஆகும்.
உதாரணத்திற்கு நாம் AI விடம் ஏதேனும் ஒரு கேள்வி கேட்டால் அது நமக்கு தாமதமின்றி உடனடியாக ஒரு பதிலை அளிக்கும் இதை தான் Prompt என்று கூறுவார்கள்.
இன்றைய காலா கட்டத்தில் நாம் அனைவரும் Prompt செய்து நமக்கு தேவையானதை உடனடியாக கணினியிடம் கேட்கிறோம். அதற்கான அர்த்தத்தை தெரிந்துகொண்டு அனைவர்க்கும் சொல்லி கொடுப்போம்.
Prompt என்றால் உடனடியாக என்று அர்த்தம்.
Prompt பெயர்ச்சொற்கள்:
- உடனடியாக தகவல்
- உடனடி நடவடிக்கை
- உடனடி பதில்
- தூண்டு
- தூண்டிவிடு
- நினைப்பூட்டு
எடுத்துக்காட்டு:
- கணினி என்னை ஒரு எண்ணை தட்டச்சு செய்ய தூண்டியது.
- இந்த புகைப்படம் எனக்கு பள்ளிப்பருவதை நினைவூட்டுகிறது.
- நான் கேட்கும் கேள்விகளுக்கு கணினி உடனடி பதிலை அளித்தது.
- நான் சகோதரனிடம் உடனடியாக ஒரு தகவல் வேண்டும் என்று கேட்டேன்.
Fragile சொல்லுக்கான தமிழ் அர்த்தம்..!
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |