Prospectus என்றால் என்ன..? இதற்கு அர்த்தம் தெரியுமா..?

Advertisement

Prospectus Meaning in Tamil

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! பெரும்பாலும் நாம் அனைவருமே தினமும் ஏதாவது ஒரு தகவலை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்போம். இதேபோல் நினைப்பவரா நீங்கள்..? அப்போ உங்களுக்கு எங்கள் பொதுநலம் பதிவு பயனுள்ளதாக இருக்கும். நம் அனைவருமே எப்போதாவது பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு சில ஆங்கில  வார்த்தைகளை கவனித்திருப்போம். அப்படி இருக்கும் போது அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியாது. அப்படி இருக்கும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தான் தினமும் நம் பதிவில் கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று Prospectus என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Tit For Tat என்பதன் தமிழ் அர்த்தம்

Prospectus என்றால் என்ன..? 

Prospectus என்பது விஷயத் தொகுப்பு அல்லது முக்கிய அம்சங்கள் கொண்ட வெளியீடு என்று சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு Prospectus என்பது ஒரு நிறுவனம் பொதுமக்களுக்கு முதலீட்டுப் பத்திரங்களை வழங்கும் நேரத்தில் வெளியிட வேண்டிய ஒரு அத்தியாவசிய வெளிப்படுத்தல் ஆவணமாகும்.

இந்த முறையான ஆவணங்கள் வருங்கால முதலீட்டாளர்களுக்கு பரஸ்பர நிதிகள், பத்திரங்கள், பங்குகள் மற்றும் பிற முதலீட்டு சலுகைகள் பற்றிய விரிவான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குகின்றன.

இந்த Prospectus என்பதை,

  • தகவலறிக்கை
  • திட்ட அறிவிப்பு
  • தகவல் குறிப்பு
  • தகவல் தொகுப்பு
  • திட்டவிளக்க அறிவிப்பு
  • ஒப்பந்தத் தகவலேடு
  • வரப்போகிற
  • தகவல் தொகுப்பீடு
  • அமைப்புத் தொகுப்பறிக்கை
  • முன் விவரணம்
தொடர்புடைய பதிவுகள் 
Mother Maiden Name என்பதற்கான தமிழ் அர்த்தம்..!
Torrential என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் எடுத்துக்காட்டுடன்..!
திருமண பத்திரிகையில் இருக்கும் RSVP என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா.?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement