Provoke தமிழ் அர்த்தம்..! | Provoke Meaning In Tamil..!
இன்றைய பதிவில் Provoke என்ற சொல்லுக்கான தமிழ் அர்த்தத்தை தான் பார்க்கப்போகிறோம். Provoke வார்த்தைக்கான அர்த்தம் தெரியாதவர்கள் இந்த பதிவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்துகொண்டு தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுப்போம்.
Provoke என்றால் என்ன என்று தெரியதாவர்கள் இந்த பதிவை முழுமையாக பார்த்து அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள். சில நபர்கள் தான் உபயோகிக்கும் வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று தெரியாமலே பயன்படுத்துவார்கள். நீங்கள் Provoke வார்த்தைகளை பயன்படுத்துவீர்களா இந்த பதிவை பாருங்கள்.
Mocking தமிழ் அர்த்தம் | Mocking Meaning In Tamil
Provoke என்றால் என்ன?
Provoke என்றால் ஒரு நபரையோ அல்லது மிருகத்தையோ கோபப்படுத்துவது அல்லது கோபப்படுத்த முயற்சிப்பது என்று பொருள். Provoke என்றால் ஒருவருடைய கோபத்தை தூண்டுதல் என்று அர்த்தம் . பொதுவாக இதை ஒரு நபர் தன் எதிரியிடம் அவனை கோபப்படுத்துவதற்கான தகாத வார்த்தைகளை பேசி அவன் கோபத்தை தூண்டுவான். இதை நிறைய நபர்கள் வாக்கு வாதம் ஏற்படுத்துவதற்காகவே எதிரில் உள்ள நபர்களுடைய கோவங்களை தூண்டுவார்கள்.
இந்த தூண்டுதலை ஆண்களும் செய்வார்கள் பெண்களும் செய்வார்கள். யாரு வேண்டுமானாலும் தன் எதிரில் உள்ள நபர்களை பேசியோ அல்லது திட்டியோ கோபத்துக்கு உள்ளாக்குவார்கள். இதை தான் Provoke என்று கூறுவார்கள்.
Provoke என்றால் தூண்டும் என்று அர்த்தம்.
Provoke பெயர்ச்சொற்கள்:
- தூண்டும்
- சினம்தூண்டு
- சினமூட்டு
- எரிச்சலூட்டு
- தூண்டிவிடுதல்
எடுத்துக்காட்டு:
- நான் ஒரு வாதத்தைத் தூண்ட விரும்பவில்லை.
- ஒரு ஆசிரியர் உங்களை கடினமாக உழைக்க தூண்டலாம்.
- இந்த ஒப்பந்தம் அவருக்கு கோபத்தை தூண்டியது.
- நான் என் நண்பனின் சினத்தை தூண்டினேன்.
- என் நண்பன் என்னை மிகவும் எரிச்சலூட்டினான்.
Credentials தமிழ் அர்த்தம் | Credentials Meaning In Tamil
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |