புகழ் பெயர் அர்த்தம்
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் உள்ளது. அவற்றை பற்றி எல்லாம் நமக்கு தெரிந்திருக்காது. ஆனால் நீங்கள் மற்றவர்களிடம் ஏதாவது ஒரு கேள்வி கேட்டு அவர்களுக்கு தெரியவில்லை என்றால் அவர்களை கிண்டலும், கேலியும் செய்வார்கள். நீங்கள் எல்லாவற்றிற்கும் அர்த்தத்தை தெரிந்து கொள்ளாமல் இருந்தாலும் உங்களின் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நம் பதிவில் தினந்தோறும் ஒவ்வொரு பெயருக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். இன்றைய பதிவில் புகழ் என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
புகழ் என்பதற்கான அர்த்தம்:
புகழ் என்பதற்கான அர்த்தம் செல்வம், ஸ்டார், வெளிச்சம் போன்றவை அர்த்தமாக இருக்கின்றது.
புகழ் என்ற பெயர் உடையவர்கள் வெளிப்படையாக பேசுபவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆளுமை திறன் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு நிறுவனத்தை எடுத்து நடத்தும் ஆற்றல் காணப்படும். எளிமையாக இருப்பதை விரும்ப கூடியவராக இருப்பார்.
யாத்ரா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் கொடுக்கும் நபராக இருப்பார்கள்.
மனிதர்கள் யாரும் கஷ்ட நிலையில் இருந்தால் அவர்களை முன்னேற வைப்பதற்கான அனைத்து வழிகளையும் செய்ய கூடியவராக இருப்பார். மற்றவர்களிடம் அன்பையும், கருணையும் காட்ட கூடியவராக இருப்பார். மற்றவர்களை ஈர்க்க கூடிய அளவில் இவருடைய பேச்சு இருக்கும்.
எண் கணித முறை:
புகழ் என்ற பெயருக்கு எண் கணித மதிப்பு 3-ன் படி எந்த சூழ்நிலையிலும் வெளிப்படையாக பேச கூடியவராக இருப்பார். அதாவது மனதில் ஒன்று வைத்து, வெளியில் ஒன்று பேச மாட்டார். என்ன தோன்றுகிறதோ அதை மனம் விட்டு வெளிப்படையாக சொல்லி விடுவார்.
தமது கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடிய நபராக இருப்பார். எந்த ஒரு கஸ்டமான சூழ்நிலையையும் இவரின் ஆற்றல் மூலம் எளிமையாக கையாளுவார்கள். தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
சன்மதி என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா
நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |