வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Pullingo என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: September 13, 2023 12:36 PM
Follow Us:
Pullingo Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Pullingo Meaning in Tamil

தமிழ் பேசும் அனைவர்க்கும் சுத்த தமிழ் என்றால் என்ன என்பது தெரியுமா..? அதற்குள் நாம் செல்லவேண்டாம் நாம் பேசும் தமிழ் செந்தமிழா என்று கேள்வி இருக்கும். அதிலும் இப்போது நிறைய நபர்கள் வித்தியாயமான பெயர்களை கொண்டு பேசுவதை நாம் அனைவருமே பார்த்திருப்போம் அப்படி இருக்கும் பட்சத்தில் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் Cringe என்றால் என்ன என்பது தெரியுமா..? இதுபோல் நிறைய வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. இன்றைய பதிவின் வாயிலாக புள்ளிங்கோ என்றால் என்ன..? அதற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

புள்ளிங்கோ என்றால் என்ன தெரியுமா?

இந்த புள்ளிங்கோ என்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதுவும் எங்க புள்ளிக்கோ எல்லாம் பயங்கரம் என்ற விஜய் பாடிய பாடல் மிகவும் வைரலாகி விட்டது.

 அதற்கு என்னதான் அர்த்தம் என்று கேள்வி இருக்கும் பிள்ளைகளை என்பதை தான் புள்ளிங்கோ என்று கூறியுள்ளார்கள்.  

 

தொடர்புடைய பதிவுகள் 
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள்
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள்
who meaning in tamil
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now