வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Pulmonologist என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: August 18, 2025 6:34 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Pulmonologist Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Pulmonologist என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன (Pulmonologist Meaning in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை மற்றும் ஆர்வம் இருக்கும். அதாவது எனக்கு தான் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் மற்றவர்களிடம் இருந்து நான் மிகவும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்றெல்லாம் நினைப்போம். அதற்கு முதலில் நமக்கு அனைத்து தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி நமக்கு அனைத்து தகவல்களும் தெரிய வேண்டும் என்றால் முதலில் நாம் அனைத்தையும் தேடி தேடி அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு நாம் அன்றாட வாழ்க்கையில் பலவகையான வார்த்தைகளை பேசி வருகின்றோம். அப்படி நாம் பேசும் வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். எனவே தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த அவரிசையில் இன்றைய பதிவில் Pulmonologist என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க.

 Pulmonologist Tamil Meaning | Pulmonology Meaning in Tamil

Pulmonologist Meaning Tamil

  • நாம் அனைவருக்கும் அனைத்து தகவல்களும் தெரிந்திருக்குமா..? என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதேபோல் தான் நம்மில் பலருக்கும் இந்த Pulmonologist என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை தெரியாது.
  • இவ்வளவு ஏன் நம்மில் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது.  ஆனால் நம்மில் ஒரு சிலர் இந்த வார்த்தையை மருத்துவர்கள் பயன்படுத்துவதை பார்த்தும் கேட்டும் இருப்போம். ஆனால் அதற்க்கான அர்த்தம் என்ன என்பது நமக்கு தெரிந்திருக்காது.
  • அப்படி உங்களுக்கும் இந்த Pulmonologist என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவாயில்லை.
  • அதற்கான சரியான அர்த்தத்தை இங்கு அறிந்து கொள்ளலாம் வாங்க. அதாவது இந்த Pulmonologist என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் நுரையீயல்நோய் சிகிச்சை அல்லது நுரையீயல்நோய் சிகிச்சை அளிக்கும் ஒரு நபர் என்பது ஆகும்.

Pulmonologist என்றால் என்ன..?

Pulmonologist என்பது சுவாசக் குழாயைப் பாதிக்கும் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் இறையியலாளர் அல்லது நிபுணரை குறிக்கும் ஒரு ஆங்கில மொழி சொல் ஆகும்.

நுரையீரல் நிபுணர் ஆவார்நுரையீரல், காற்றுப்பாதைகள் மற்றும் இரத்த நாளங்கள் உட்பட சுவாச மண்டலத்தை பாதிக்கும் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர். அவர்கள் நுரையீரல் மருத்துவர்கள், நுரையீரல் நிபுணர்கள் அல்லது மார்பு மருத்துவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) போன்ற பொதுவான நோய்களில் இருந்து நுரையீரல் புற்றுநோய் மற்றும் இடைநிலை நுரையீரல் நோய் போன்ற கடுமையான நோய்கள் வரை நுரையீரல் நிபுணர்கள் பரவலான நிலைமைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். சுருக்கமாக கூறினால் நுரையீரல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சைகளை செய்ய கூடியவர்.

முதல் முறை நோயாளி  நுரையீரல் மருத்துவர் என்ன செய்வார்:

  • முதலில் என்ன பிரச்சனை இருக்கிறது, இவை எவ்வளவு காலமாக இருக்கிறது என்பதை கேட்பார்.
  • நோயாளி கூறிய பிரச்சனை உங்கள் வீட்டில் யாருக்கும் இருக்கிறதா என்று கேட்பார். நோயாளியை பொறுத்து மாத்திரை, மருந்து, x-ray போன்றவை எடுக்கப்படும்.

என்ன பரிசோதனைகள் செய்யப்படும்:

  • இரத்த பரிசோதனை
  • x-ray
  • நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனை
பொருத்தமான பதிவுகள் 👇
Nonagenarian என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் இதுதானா
Thespian என்றால் என்ன தெரியுமா
Globetrotter என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now