Ragavi Name Meaning in Tamil | Ragavi Name Meaning in Tamil Girl
பொதுவாக மனிதர்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் பொருட்கள் என அனைத்திற்கும் ஒரு நிலையான பெயர் என்பது உள்ளது. நாமும் அத்தகைய பெயரினை வைத்து தான் அவர்களை எல்லாம் அழைக்கின்றோம். இவ்வாறு நாம் சரியான முறையில் அழைத்தாலும் கூட அதற்கான அர்த்தம் என்ன என்பது பற்றியும் காரணம் என்ன என்பது பற்றியும் நாம் சிந்தித்து இல்லை. ஆனால் இந்த விஷயம் ஆனது சாதாரணமான ஒரு விஷயமாக உள்ளது. அதிலும் குறிப்பாக நம்முடைய பெயருக்கான அர்த்தம் பற்றி தெரிந்துக்கொள்வது தான் சிறந்தது. அதனால் இன்று ராகவி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பது தெரிந்துக்கொள்ள போகிறோம்.
ராகவி பெயர் அர்த்தம்:
ராகவி என்ற பெயருக்கு ராகத்தை பாடுகிறாள் என்பது தமிழ் அர்த்தம் ஆகும். மேலும் இத்தகைய பெயர் ஆனது பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் ஒரு பெயராக உள்ளது.
இந்த பெயரினை உடையவர்கள் பொறுமை குணம் கொண்டவராக இருப்பதால் எந்த செயலையும் திறமையுடன் செய்து அதில் வெற்றி பெற வேண்டும் என்ற குணம் படைத்தவராக இருப்பார்கள்.
அதேபோல் இவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் அதிகமாக இருப்பதால் எளிதில் பேசியோ அல்லது மற்ற விசயகங்களில் போட்டி போட முடியாது.
மேலும் ராகவி என்ற பெயரினை கொண்டாண்டவர்கள் சாதனை படைக்கும் வலிமை பெற்றவராகவும், நம்பிக்கை குணம் வாய்ந்தவராகவும் மற்றும் வெற்றியினை கண்டு பெருமை கொள்ளும் தன்மை கொண்டவராகவும் இருப்பார்கள்.
Ragavi Numerology Number:
பெயர் | பெயருக்கான எண் |
R | 18 |
A | 1 |
G | 7 |
A | 1 |
V | 22 |
I | 9 |
Total | 58 |
மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் படி ராகவி என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 58 என்பது வந்துள்ளது.
இப்போது இதற்கான கூட்டு தொகை என்பது (5+8)= 13 ஆகும். ஆகவே மீண்டும் இதற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். அப்படி என்றால் (1+3)= 4 ஆகும்.
ஆகவே ராகவி என்ற பெயருக்கு நியூமராலஜி முறைப்படி 4 என்ற எண் வந்துள்ளது. மேலும் நியூமராலஜி முறைப்படி ராகவி என்ற பெயரினை கொண்டவர்கள் அமைதி, அன்பு, பொறுப்பான, நம்பிக்கை மற்றும் ஆற்றல் கொண்ட, சிந்திக்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
உங்க பெயர் வைஷ்ணவியா அப்போ அதற்கான சரியான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்
யாஷிகா என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |