rakshan name meaning in tamil
ஒரு குழந்தை பிறந்த நாள் முதல் அது வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் காலங்கள் வரையிலும் அதற்கு தேவையானவற்றை அளித்து நல்ல முறையில் வளர்த்து வருவது அந்தந்த பெற்றோர்களின் பொறுப்பு. இதற்கு எல்லாம் முதலாவதாக இருப்பது பெயர் தான். ஏனென்றால் முதலில் நாம் வைக்கும் பெயர் தான் அவர்கள் எங்கு சென்றாலும் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.
எந்த ஒரு பெயராக இருந்தாலும் அதற்கான அர்த்தத்தினை தெரிந்துக்கொண்டு வைப்பது தான் சிறந்தது. இதற்கு மாறாக சிலருக்கு பெயருக்கான அர்த்தம் என்ன என்று தெரியவில்லை என்றால் உடனே இன்டெர்நெட்டில் தேடிபார்ப்பார்கள். அந்த வகையில் நம்முடைய பதிவில் தினமும் சில பெயருக்கான அர்த்தத்தினை கூறுவருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ரக்ஷன் என்ற பெயருக்கான அர்த்தத்தை அறிந்துகொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ரக்ஷன் பெயர் அர்த்தம்:
ரக்ஷன் என்ற பெயருக்கு சிவன், அழகு, காப்பவன் என்பது அர்த்தமாக இருக்கிறது.
இந்த பெயர் உடையவர்கள் மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். தன கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். இவர்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்களை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நேசிக்க கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். கஸ்டமான சூழ்நிலையை கூட இவர்களின் புத்திசாலிதனத்தால் எளிதாக கையாளுவார்கள்.
வாழ்க்கையில் புதிய புதிய விஷயங்களை கையாள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். தன்னுடைய பலவீனத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள்.
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 9 இன் படி, Rakshan என்பது வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான மற்றும் பயனுள்ளவை போன்றவற்றை குறிக்கிறது.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
R- அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
A-சொந்த நபர், இயல்பான தலைவர், லட்சியம் போன்றவற்றை குறிக்கிறது.
K- முக்கிய முடிவுகளை யோசித்து தீர்க்கமாக எடுப்பீர்கள்.
S- மற்றவர்களின் உணர்வுகளை பாதிக்க கூடியவர்களாக இருப்பார்கள்,.
H- தொலைநோக்கு சிந்தனை உடையவராக இருப்பீர்கள்.
A- சொந்த நபர், இயல்பான தலைவர், லட்சியம் போன்றவற்றை குறிக்கிறது.
N- படைப்பாற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.
நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |