Rakshana Name Meaning in Tamil
மனிதனாக பிறந்த நாம் அனைவருக்கும் கண்டிப்பாக நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து ஒரு பெயரினை வைத்து இருப்பார்கள். அவ்வாறு வைக்கப்படும் பெயர்கள் தான் நாம் பிறந்த நாட்கள் முதல் இறக்கும் வரை அனைத்து இடங்களிலும் நிலையான ஒன்றாக இருக்கிறது. இப்படிப்பட்ட தன்மையை கொண்டுள்ள பெயரினை நமக்கு வைக்கும் போதும் சரி அல்லது வைத்த பிறகு அதற்கான அர்த்தம் என்னவென்று நாம் யாரும் ஒரு முறை கூட சிந்தித்தது இல்லை. ஆனால் நமக்கான பெயரின் அர்த்தத்தை தான் முதலில் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ரக்ஷனா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
ரக்ஷனா பெயர் அர்த்தம்:
Rakshana என்ற பெயருக்கு பாதுகாப்பு, காவலர் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
இந்த பெயர் உடையவர்கள் எந்த முடிவையும் சுயநலமாக எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள்.
இவர்களின் பணியில் ஈடுபடுவதற்கோ அல்லது உதவுவதற்கோ விரும்ப மாட்டார்கள். அதே போல மற்றவர்களின் பணியில் இவர்களும் ஈடுபட மாட்டார்கள். மேலும் எந்த செயலையும் நம்புக்கையுடன் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.
ஆளுமை திறன் காணப்படும். இவர்கள் குழுவை நிர்வகிக்க கூடிய குணங்கள் காணப்படும்.
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 1-ன் படி அதிரடி சார்ந்த, முன்னோடி, இயற்கை தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமை போன்றவற்றை குறிக்கிறது.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
R- நீங்கள் எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்ய கூடியவர்களாக இருப்பீர்கள்.
A- தலைவர், லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.
K- முக்கிய முடிவுகளை ரொம்ப யோசித்து தான் எடுப்பீர்கள்.
S- வசீகர தோற்றத்துடன் காணப்படுவீர்கள்.
H- எந்த விஷத்தையும் தொலைநோக்கு பார்வையுடன் சிந்திப்பீர்கள்.
A- தலைவர், லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.
N-படைப்பாற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.
A-தலைவர், லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |