ரக்சித் என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா.?

Advertisement

ரக்ஷித் பெயர் அர்த்தம்

பொதுவாக குழந்தைகளுக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது என்று நினைத்து தான் வைக்கின்றனர். குழந்தை பெயர்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக வைப்பார்கள். நாம் பேசும் வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இருந்தாலும் முதலில் உங்களின் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ரக்ஷித் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

ரக்சித் பெயர் அர்த்தம்:

ரக்சித் பெயர் அர்த்தம்

ரக்சித் என்ற பெயருக்கு காவலர், பாதுகாவலர் போன்ற அர்த்தங்கள் இருக்கிறது.

ரக்சித் என்ற பெயர் உடையவர்கள் புத்தி கூர்மையுடன் காணப்படுவீர்கள். மேலும் மற்றவருக்கு ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளும்படி ஈசியாக எடுத்துரைப்பார்கள். கஷ்டமான சூழ்நிலையையும் அவர்களின் புத்தி கூர்மையால் செய்து முடித்துவார்கள்.

இவர்களிடம் எந்த விஷயத்தையும் விவாதிக்கவோ, வாதாடவோ முடியாது. ஒரு விஷயத்தை ரகசியமாக வைத்து கொள் என்று நாம் கூறினால் அதை பற்றி துளியும் மற்றவர்களுடன் கூற மாட்டார்கள். சுருக்கமாக கூறினால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார்கள். வாழ்க்கையில் புது புது விஷயங்களை கற்று கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.

எண் கணித மதிப்பு 4-ன் படி, எந்த செயலையும் அமைதியாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஈடுபாடுடனும், பொறுப்பாகவும் செய்வார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் அன்பாக நடந்து கொள்பவராக இருப்பார்கள்.

Fibroid என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா 

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

R- உங்களிடம் ஆற்றல் அதிகமாக காணப்படும்.

A- நீங்கள் லட்சியம் உள்ளவர்களாக இருப்பீர்கள்.

K- முடிவுகளை எடுப்பதற்கு மற்றவர்கள் சொல்வதை கேட்க மாட்டீர்கள், உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் செய்வீர்கள்.

S- மற்றவர்களுக்கு உண்மையாக இருப்பீர்கள்.

H- எதிர்க்காலத்தை நினைத்து பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

I- இரக்கமுள்ள நபராக இருப்பீர்கள், படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.

T- வாழ்க்கையை புதிதாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள்.

H- எந்த விஷயத்தையும் ஆராய்ந்து தான் முடிவெடுப்பீர்கள்.

காக்கிசட்டை படத்தில் யோகிபாபு சொல்லும் சாடிஸ்ட் (Sadist) என்ற வார்த்தைக்கு என்ன அர்ததம் தெரியுமா 

Dementia என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement