Ram Lalla Meaning in Tamil
நமது நாட்டில் பல மொழிகள் பேசப்படுகிறது, ஆனால் எல்லாருக்கும் எல்லா மொழியை பற்றி தெரியாது. எதோ ஒரு வார்த்தை ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்றால் அதனை பற்றி தெரிந்துய கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும். அந்த வகையில் நம்முடைய தளத்தில் பல வகையான ட்ரெண்டிங் வார்த்தைக்கான அர்த்தத்தை உடனுக்குடன் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ராம் லல்லா என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை பற்றி இப்பதிவில் காண்போம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/48Smee9 |
ராம் லல்லா என்றால் என்ன.?
ஜனவரி 22-ம் தேதி அதாவது இன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவை இந்தியர்கள் அனைவர்க்கும் பெருமை சேர்க்கும் விஷயமாக இருக்கிறது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ராம் லல்லா நிறுவப்படுவதாக கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களுக்கு ராம் லல்லா என்றல் என்ன அதற்கு அர்த்தம் என்னவென்று நினைக்கிறீர்கள் என்றால் அதற்கான பதிலை இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.
Kurchi Madatha Petti என்பதன் தமிழ் அர்த்தம்!
ராம் லல்லா என்றால் ராம் லல்லாவின் குழந்தை பருவ என்று கூறப்படுகிறது. ராம் என்றால் ராமர் என்றும் லல்லா என்றால் குழந்தை அல்லது அன்பு மகன் என்றும் பொருள். ஸ்ரீ ராமரின் ஐந்து வருட குழந்தைப் பருவத்தை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் காணலாம். ஜனவரி 22 ஆம் தேதி, ராமர் கோவிலின் கருவறையில் ஐந்து வயது ராம் லல்லாவின் 51 அங்குல சிலை நிறுவப்படும். இந்த ராம் லல்லா சிலை ஷாலிகிராம் கல்லால் ஆனது. தாமரை மலர் கொண்ட ஐந்து வயது ராம் லல்லா சிலையின் உயரம் 8 அடி இருக்கும்.
ராம் லல்லா அர்த்தம்:
ராம் லல்லா பொதுவாக குழந்தை அல்லது குழந்தை ராமர் என்று குறிப்பிடப்படுகிறார். அதாவது பகவான் ஸ்ரீராமரின் குழந்தைப் பருவம் என்று அழைக்கப்படுகிறது. சிலர் சிறு குழந்தைகளை அன்புடன் லல்லா என்று அழைப்பார்கள். லல்லா என்று சொல்லானது சில நேரங்களில் லாலா என்றும் அழைக்கப்படுகிறது. இது உண்மையில் குழந்தை ராமனை குறிக்கிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |