Ramadan Kareem Meaning in Tamil

Advertisement

Ramadan Kareem தமிழ் அர்த்தம்

வணக்கம் நண்பர்களே. பொதுவாக, நாம் அனைவருமே நமக்கு தெரியாத பல விஷயங்களை தெரிந்துகொள்ள தான் நினைப்போம். அப்படி நாம் அதிகமாக தெரிந்துகொள்ள நினைப்பது ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தங்களை தெரிந்து கொள்வது தான். அந்த வகையில் நீங்கள் Ramadan Kareem என்பதற்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இன்றைய பதிவில் Ramadan Kareem Meaning in Tamil பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

Ramadan Kareem என்ற வார்த்தையை நீங்கள் சமீபத்தில் கேள்வி பட்டிருக்கலாம். ஆனால், அதற்கான தமிழ் அர்த்தம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், அதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள நினைப்போம். ஆகையால், Ramadan Kareem என்பதற்கான தமிழ் அர்த்தம் பற்றி இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ரமலான் நோன்பு பற்றிய சிறப்பு கட்டுரை..!

Ramadan Kareem Meaning in Tamil:

Ramadan Kareem என்ற வார்த்தை ரமலான் மாதத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கில சொல்  ஆகும். Kareem என்பது அரபு வார்த்தையின் பொருள் ஆகும். Ramadan Kareem என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் “புனிதமான நோன்பு மாதம் உங்களுக்கு தாராளமாக இருக்கட்டும்” என்பது அர்த்தம் ஆகும். Ramadan Kareem என்பது இஸ்லாமியர்கள் வாழ்த்து கூற பயன்படுத்தும் சொல் ஆகும்.

Meaning of Ramadan Kareem in Tamil

அல்லாஹ்வின் 99 பெயர்களில் அல்-கரீம் இருப்பதால் Ramadan Kareem என்ற வார்த்தையை ரமலான் பண்டிகை காலத்தின் போது இஸ்லாமியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் Ramadan Kareem என்று கூறி ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள்.

ரம்ஜான் வாழ்த்துக்கள் 2024

What to Reply to Ramadan Kareem:

உங்களிடம் ஒருவர் amadan Kareem என்று கூறினால், நீங்கள் பதிலுக்கு Allahu Akram என்று பதிலளிக்க வேண்டும். Allahu Akram என்றால் God is much more generous (கடவுள் மிகவும் தாராளமானவர்) என்று அர்த்தம் ஆகும். ஆகையால், பிறர் உங்களிடம் Ramadan Kareem என்று வாழ்த்து கூறினால் Allahu Akram என்று கூறுங்கள்.

நோன்பின் நிய்யத் என்பது என்ன.?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement