Reimbursement meaning in tamil
நம் அனைவருக்குமே, தெரியாத பல விஷயங்கள் இருக்கும். அதில் ஒன்று தான் ஆங்கில வார்த்தை. ஆங்கில வார்த்தைகளில் ஒரு சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் நமக்கு தெரியாமல் இருக்கும். எனவே அதனை தெரிந்துகொள்ள தான் அனைவரும் விரும்புவோம். அப்படி ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தங்களை தெரிந்துகொள்ள யாரும் இப்போது dictionary பயன்படுத்தி அர்த்தங்களை தெரிந்துகொள்ளவதில்லை. நமக்கான அர்த்தங்களை நாம் Google-ல் தேடினால் நொடியில் ஒரு வரி விடை கிடைத்துவிடுகிறது.
அந்த ஒரு வரி விடை நமக்கான நேரத்தை குறைகிறது. நமது அறிவிற்கான நேரத்தை அதிகரிக்க உதவுகிறது. அந்த வகையில் இன்று Reimbursement என்ற வார்த்தைக்கான ஒரு வரி அர்த்தம் மட்டுமல்லாமல் முழுமையாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Reimbursement Meaning in tamil:
Reimbursement என்பதற்கான திரும்பிசெலுத்துதல் என்பது சரியான விளக்கமாகும்.
Reimbursement என்பது ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்திற்கு தனிநபர் செலவழித்த பணத்தினை, அந்த நபருக்கு அவர் செலவழித்த தொகைக்கு சமமான தொகையை அவரிடம் வழங்குவதை குறிக்கும் சொல்லாகும்.
ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஏற்பட்ட சேதங்கள், இழப்புகள் அல்லது அந்த நபர் பிறருக்காக செலவழித்த பணத்தை அவருக்கும் மீண்டும் வழங்கப்படும் தொகை அல்லது இழப்பீடு ஆகியவற்றை குறிப்பது Reimbursement என்னும் சொல்லாகும்.
நிறுவனங்கள் இவ்வாறு திரும்பி செலுத்தும் தொகைக்கு வரி விதிப்பது கிடையாது.
Nostalgic என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா ?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |