Reluctant என்பதன் தமிழ் அர்த்தம் என்ன ?

reluctant meaning in tamil

Reluctant Meaning in Tamil

நமது கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. அந்த மொழி பலவகையில் உள்ளது. பேச்சு மொழி எழுத்துமொழி சைகை மொழி என பரிமாணங்களில் உள்ளது. இந்த பேச்சு மொழி எழுத்து மொழிகளிலும் பல வகைகள் உள்ளது. ஆனால் நமக்கு நம் தாய்மொழி தான் தெரியும். தாய்மொழியை மட்டும் வைத்து கொண்டு நாம் எல்லா மொழிகளையும் பேசமுடியாது. ஏனென்றால் அந்தந்த நாடுகளுக்கு என்று தாய்மொழி ஒன்று இருக்கும். அதனால் இன்னொரு மொழியை தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதில் ஆங்கில மொழியை தெரிந்து கொண்டால் எந்த நாடுகளுக்கு சென்றாலும் அதனை வைத்துக்கொண்டு சமாளித்து விடலாம். நீங்கள் ஆங்கிலத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் ஆங்கிலத்தில் எளிமையாக பேசலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் Reluctant என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Reluctant என்பதன் அர்த்தம் என்ன ?

Reluctant Meaning in Tamil:

Reluctant meaning

Reluctant என்ற ஆங்கில வார்த்தையின் பொருத்தமான அர்த்தம் தயக்கம் என்பது ஆகும்.

ஏதேனும் ஒரு செயலை செய்ய விரும்பாத, மனமில்லாத அல்லது தயக்கம் போன்ற உணர்வை குறிக்க reluctant என்னும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

ஒரு வாக்கியத்தில் “தயக்கம்” என்ற வார்த்தையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளை பார்ப்போம்.

  1. குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்கியது.
  2. இருவருக்கும் இடையேயான மோதலில் அவன் தலையிட தயங்கினான்.

ஒருவர் ஒரு செயலை செய்ய விருப்பமில்லாமல் செய்வதை அல்லது அந்த செயலலை செய்ய தயங்குவதை reluctant எனப்படும்.

தயக்கம் என்பதற்கான இணை சொற்கள்:

  • மனமில்லாத
  • உடன்பாடு அற்ற
  • விருப்பமின்மை

Nap என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்