Remedy என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா..? | Remedy Meaning in Tamil

Remedy Meaning in Tamil

Remedy Meaning in Tamil

என்னதான் இந்தியாவின் பிறந்தாலும் நாம் பேசும் அனைத்து வார்த்தையும் தமிழும் இல்லை அனைத்து வார்த்தையும் பிற மொழிகளும் இல்லை. நாம் இப்போது மற்ற மொழிகளுக்கு அர்த்தம் என்ன என்பதை பற்றி நாம் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் நாம் பேசும் சில வார்த்தைகளுக்கு இன்று வரை அர்த்தம் தெரியாமல் இருப்போம் அல்லவா..?

அதில் வரும் ஒரு ஆங்கில வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். தினந்தோறும் பேசும் வார்த்தைகள் தமிழ் வார்த்தை என்று நினைக்கிறோம் ஆனால் அது அனைத்திலும் தமிழ் முழுவதும் உள்ளதா என்றால் கிடையாது உதாரணத்திற்கு இரத்தம் என்று சொல்வது தமிழ் கிடையாது அதேபோல் அர்த்தம் என்று சொல்வதும் தமிழ் இல்லை இதை தொடர்ந்து நாம் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அனைத்தையும் இன்னொரு பதிவின் வாயிலாக நாம் தினமும் தமிழ் என்று நினைத்து பேசும் சில வார்த்தைகளை பற்றி தெரிந்து கொள்வோம். இப்போது Remedy என்ற ஆங்கில வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

Remedy Meaning in Tamil:

 REMEDY என்பது தமிழில் பரிகாரம் என்று அர்த்தம். 

 

தொடர்புடைய பதிவுகள் 
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள்
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள்
who meaning in tamil
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்
Pullingo என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
SHARE