ரேஷ்மா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.?

Advertisement

Reshma Name Meaning in Tamil

பொதுவாக பொது இடத்தில் நம்மை போல் வித்தியாசமாக அதாவது அழகாக இருந்தாலும் சரி, கலராக இருந்தாலும் சரி அவர்களை வியப்பாக பார்ப்போம். அது போல் சில பேர் பேசினாலே மற்றவர்களை ஈர்க்கும் அளவிற்கு இருக்கும். அதிலும் ஆங்கிலத்தில் பேசினால் சொல்லவே வேண்டாம் ஆச்சரியமாக தான் இருக்கும். ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. முதலில் நம் தாய்மொழியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நம் பேசும் தாய்மொழிகளில் பலவற்றிருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முதற்படியாக உங்களின் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ரேஷ்மா என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

ரேஷ்மா பெயர் அர்த்தம்:

 ரேஷ்மா பெயர் அர்த்தம்

ரேஷ்மா என்ற பெயருக்கு பட்டு, அணு, விலை உயர்ந்தது போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

ரேஷ்மா என்ற பெயர் உடையவர்கள் சுயநலம் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுயநலத்துடன் இருப்பதால் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இவர்களின் பணியில் மற்றவர்கள் வந்து தலையிடுவது பிடிக்காது., அது போல இவர்களும் மற்றவர்களின் வேலையில் உதவி புரிவதற்கோ, தலையிடுவதற்கோ விரும்ப மாட்டார்கள்.

இவர்களிடம் நிர்வகிக்க கூடிய நிர்வாக தலைமை காணப்படும். அதாவது ஆளுமை திறன் காணப்படும். எந்த செயலையும் புத்திசாலித்தனமாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 1-ன் படி அதிரடி சார்ந்த, முன்னோடி, இயற்கை தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமையானது போன்றவற்றை குறிக்கிறது.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

reshma meaning in tamil

R-நீங்கள் அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

E-வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.

S-வசீகர தோற்றத்துடன் காணப்படுவீர்கள்.

H- தொலைநோக்கு பார்வை உடையவராக இருப்பீர்கள்

M- கடின உழைப்பாளியாக இருப்பீர்கள்.

A- லட்சியம், தலைவர் போன்றவற்றை குறிக்கிறது.

ஹர்ஷினி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று தெரியுமா

திவ்யா என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

 

Advertisement