கிரிக்கெட்டில் ரிட்டையர்டு ஹர்ட் என்று சொல்வதற்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?

retired hurt meaning in cricket in tamil

Retired Hurt Meaning in Cricket in Tamil

பொதுவாக நமக்கு பிடித்த ஒன்றை செய்வதற்கு நாம் கொஞ்சம் கூட தயங்கவே மாட்டோம். அதுவே பிடிக்காத ஒன்றை செய்யவோ அல்லது வாங்கவோ சொன்னால் அதனை நாம் செய்யவே விருப்பம் இல்லாமல் தான் செய்வோம். இத்தகைய பழக்கம் ஆனது அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் நம்முடைய சூழ்நிலை காரணமாகவும், நம்மை சுற்றி உள்ளவர்களின் சூழ்நிலை காரணமாகவும் பிடித்த ஒரு விஷயத்தை செய்ய முடியாமல் போகும் நிலை ஆனது ஏற்படும். இவற்றை எல்லாம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் அடிப்படையான ஒன்றாக இருந்தாலும் கூட தெரியாத விஷயங்கள் எண்ணற்றவை இருந்து கொண்டு தான் உள்ளது. ஆகவே இன்று Retired Hurt Meaning in Cricket என்ற சொல்லுக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

ரிட்டையர்டு ஹர்ட் தமிழ் அர்த்தம்:

ஆண்கள் முதல் பெண்கள் வரை என அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் கிரிக்கெட் ஆட்டம் தொடர்ச்சி ஆன நேரம் முதல் அது முடியும் நேரம் வரை என ஆர்வமாக பார்க்கும் நபர்களும் இருந்து கொண்டு தான் உள்ளார்கள்.

இவ்வாறு ஆட்டத்தினை பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென்று மழை வந்தால் ஆட்டமானது பாதியிலேயே நிற்கும். இது மட்டும் இல்லாமல் யாரேனும் ஒரு வீரருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட அவர் ஆட்டத்தினை விட்டு வெளியேறுவார். இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக தான் இருக்கிறது.

 retired hurt meaning in tamil

ஆகவே பேட்டிங் செய்யும் ஒரு கிரிக்கெட் ஆட்ட வீரருக்கு உடல் நிலை சரியில்லை என்றாலோ அல்லது ஏதேனும் உடலில் காயம் ஏற்பட்டாலோ அவர் மருத்துவ உதவியினை பெற்றுக்கொண்டு பின்பு ஆட்டத்தில் களமிறங்கலாம். 

ஆட்டவீரரின் இப்படிப்பட்ட சூழலை கூறும் முறையில் ரிட்டையர்டு ஹர்ட் என்பதன் அர்த்தமாகும். எனவே ஆட்ட வீரருக்கு தற்போது உடல்நிலை சரியில்லை என்பதனால் ஆட்டத்தினை தொடர முடியாது என்பதை கருத்துவதற்காக ரிட்டையர்டு ஹர்ட் என்று கூறுவர்.

தொடர்புடைய பதிவுகள் 
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா 

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்