வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ரிஷிகா பெயர் அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள்..!

Updated On: April 17, 2025 6:19 PM
Follow Us:
Rishika Name Meaning for Tamil
---Advertisement---
Advertisement

Rishika Name Meaning for Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே பெயர் என்று ஒன்று இருக்கும். அந்த பெயர் தான் ஒருவரை அடையாளம் காட்டுகிறது. அப்படி நமக்கு அடையாளம் காட்டும் பெயரானது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் எல்லாவ.. ஆக பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் போது அர்த்தமுள்ள பெயர்களை வைப்பது மிகவும் சிறப்பு.

ஒரு வேளை உங்கள் குழந்தைக்கு பெயர் வைத்து அதற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை. நமது பொதுநலம்.காம் வலைத்தளத்தில் தினமும் ஒவ்வொரு வகையான பெயர்களுக்கு அர்த்தம் என்ன என்பதை பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் ரிஷிகா என்ற பெயருக்கு தமிழ் அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து ரிஷிகா என்ற பெயருக்கு அர்த்தம் என்ன என்பதை பற்றி தெரிந்துகொவோம்.

ரிஷிகா பெயர் அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள்..!

குழந்தையின் பெயர்: ரிஷிகா
பாலினம்: பெண்
தோற்றம்: பெங்காலி, இந்து, இந்தியன், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, தமிழ், தெலுங்கு
ரிஷிகா பொருள்: புனிதமான
நியூமராலஜி எண்: 3
ராசி: துலாம்
நட்சத்திரம்; சித்திரை

ஆங்கிலத்தின் பதினெட்டாம் எழுத்தான “R” என்னும் எழுத்தில் உங்களின பெயர் தொடங்குவதனால் நீங்கள் ஒரு மிக சிறந்த மனிதராக இருப்பீர்கள். அன்பையூம் கருணையையூம் வாரி வழங்குவீர்கள். சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட நீங்கள் எதையூம் லேசாக எடுத்துக்கொள்வீர்கள்.

இந்த பெயர் கொண்ட நபர்கள் மற்றவர்களால் எளிதில் நேசிக்கப்படுகிறார்கள் மற்றும் விரும்பப்படுகிறார்கள்.

இவர்கள் தங்கள் இலக்கிலிருந்து விலகிச் செல்ல விரும்பமாட்டார்கள்.

ரிஷிகா என்ற பெயர் கொண்டவர் பரவசத்தின் அடையாளம். இந்த பெயரைக் கொண்டவர்கள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில், அதிர்ஷ்டத்துடன் பிறக்கிறார்கள்.

ரிஷிகா என்ற பெயர் கொண்டவர்கள் அந்த தருணத்தை முழுமையாக வாழ விரும்புகிறார்கள். எவ்வளவு வருத்தமாக இருந்தாலும் அவர்கள் அதைச் சுற்றியுள்ள உலகிற்குக் காட்ட மாட்டார்கள்.

இவர்களிடம் இயற்கையாகவே ஆளுமை திறன் காணப்படும். இதனால் இவர்கள் சொந்தமாக தொழில் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். சுயமரியாதையை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டார்கள். மற்றவர்கள் மீது அன்பாகவும், பாசமாகவும் இருக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு நண்பர்கள் கூட அதிகமாக இருக்கும். மேலும் தன்னுடைய நண்பர்களுக்கான எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். யாராவது வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தால் அவர்களை முன்னேற வைப்பதற்கு எல்லா விஷயங்களையும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
வர்ஷினி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா..?

Rishika Name Numerology in Tamil:

R 9
I 9
S 1
H 8
I 9
K 2
A 1
TOTAL 39
SubTotal of 39 (3+9)= 12
Calculated Numerology (1+2)= 3

Rishika என்ற பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

R நீங்கள் நேர்மையானவர். நீங்கள் நல்ல மனிதர். நீங்கள் தேவைப்படுபவர்களுக்கும் துன்பத்தில் உள்ளவர்களுக்கும் உதவியாக இருக்கிறீர்கள். நீ ஒரு அறிவாளி.
I உங்களிடம் கூர்மையான அம்சங்கள் உள்ளன. படிப்பில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நீங்கள் நல்ல ஹோம் மேக்கர். உங்களுக்கு சமையலில் நிபுணத்துவம் உள்ளது.
S நீங்கள் கடின உழைப்பாளி. நீங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள். நீங்கள் உண்மையான கவிஞர். நீங்கள் கடல் காதலர்கள். சில நேரங்களில் நீங்கள் சுயநலவாதிகள்.
H நீங்கள் சுயநல ஆளுமை. நீங்கள் மிகவும் புத்திசாலி. நீங்கள் பிறப்பால் திறமைசாலி. நீங்கள் சிறந்த கை எழுத்தை வைத்திருக்கிறீர்கள்.
K நீ சோம்பேறி. நீங்கள் பிறந்த காதலர்கள். உங்களிடம் அழகான அம்சங்கள் உள்ளன. நீங்கள் நல்ல மனிதர்.
A நீங்கள் பிறந்த தலைவர், சிந்தனையாளர், கவனம் மற்றும் அர்ப்பணிப்பு. உங்கள் கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தால் உங்கள் வெற்றியை அடைய முடியும்.

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now