Rishwanth Name Meaning in Tamil | ரிஷ்வந்த் பெயர் அர்த்தம்
பொதுவாக நாம் அனைவருக்குமே மிக முக்கியமான அடையாளமாக திகழும் நமது பெயரை நம்மில் பலருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் நம்மில் ஒரு சிலருக்கு தங்களது பெயரை அவ்வளவாக பிடிக்கவே பிடிக்காது. அதனால் தமது பெற்றோர்களிடம் சென்று சண்டையிடுவோம். அதாவது இந்த பெயர் நன்றாகவே இல்லை இந்த பெயர் எனக்கு பிடிக்கவே இல்லை இதனை எனக்கு ஏன் சூட்டினீர்கள் என்றெல்லாம் கூறி சண்டையிடுவோம். அப்பொழுதெல்லாம் நமது பெற்றோர்கள் நமது பெயரின் பெருமைகளை கூறி நம்மை சமாதானம் செய்வார்கள்.
அதாவது உனது பெயருக்கான அர்த்தம் என்ன தெரியும் இந்த பெயரை சூட்டியதால் உனக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றெல்லாம் கூறி நம்மை சமாதானம் செய்வார்கள். ஆனாலும் நமக்கு மனதிருப்தியே ஏற்படாது. அதனால் நீங்களும் உங்களின் பெயருக்கான அர்த்தம் என்ன அதனை சூட்டியதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை எல்லாம் அறிந்து கொள்ள விரும்புவீர்கள். அதனால் தான் நமது பதிவில் தினமும் ஒரு தமிழ் மார்டன் பெயர்களுக்கான அர்த்தங்களை பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றும் ரிஷ்வந்த் என்ற பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க.
ரிஷ்வந்த் பெயர் அர்த்தம்:
இந்த ரிஷ்வந்த் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் செயல்திறன் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.
இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு தான் சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக எளிமையானவராக, நேசமிக்கவராக மற்றும் கலை ஆர்வலராகவும் இருப்பார்.
மேலும் இவர்களிடம் தலைமை பண்பு அதிக அளவு காணப்படும். அதேபோல் இவர்கள் தங்களது சுயமரியாதைக்கு எந்த ஒரு கலக்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது மற்றும் தன்னால் மற்றவரின் சுயமரியாதைக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தை கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு நண்பர்கள் அதிக அளவு இருப்பார்கள். அவர்களின் மீது இவர்கள் அதிக அளவு நம்பிக்கை மற்றும் பாசத்தையும் வைத்திருப்பார்கள். இவர்களிடம் இயற்கையாகவே ஆளுமை திறன் இருப்பதால் சொந்தமாக தொழில் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் சிறப்பாக வழி நடத்துபவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தனக்கு நிறைய நண்பர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். அதற்கேற்றபடி இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். தன்னுடன் இருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரேனும் கவலையற்ற வாழ்க்கையில் இருந்தால் அவர்களை முன்னேற வைக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.
கிருத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Rishwanth Name Numerology in Tamil:
Name | Numerology Number |
R | 9 |
I |
9 |
S | 1 |
H | 8 |
W | 5 |
A | 1 |
N | 5 |
T | 2 |
H | 8 |
TOTAL |
48 |
இப்போது ரிஷ்வந்த் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 48 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (4+8) = 12 என்பதாகும்.
அடுத்து 12 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 12-ற்கான கூட்டு தொகை (1+2) = 3 ஆகும். ஆகவே ரிஷ்வந்த் பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 3 ஆகும்.
ரிஷ்வந்த் என்ற பெயருக்கு மதிப்பெண் 3 என்பதால் வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் சார்ந்த போன்றவை ரிஷ்வந்த் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
உங்க பெயர் வைஷ்ணவியா அப்போ அதற்கான சரியான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்
யாஷிகா என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |