ரித்திக் மீனிங் இன் தமிழ்
நாம் அனைவருக்கும் நமது பெற்றோர்களினால் ஒரு நிலையான பெயரானது வைக்கபட்டிருக்கும். அப்படி பார்த்தால் முந்தைய காலகட்டங்களை விட தற்போது தான் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் படி பார்த்தால் ஒரு பெயரினை குழந்தைக்கு வைப்பதற்கு முன்பாக ஒரு பிரளயாமே நடந்து இருக்கும் என்பது யாருக்கும் தெரிவது இல்லை. ஏனென்றால் பெயர்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.
ஆனால் இவ்வாறு ஒரு பெயரினை குழந்தைக்கு வைப்பதற்கு முன்பாக யாரும் அதற்கான அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்வது இல்லை. ஏன் தற்போது நமக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயருக்கான அர்த்தம் என்ன என்று கூட பலருக்கும் தெரியாது. எனவே இன்றைய பதிவில் பெயர்களில் ஒன்றான ரித்திக் என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ரித்திக் பெயர் அர்த்தம் – Rithik Name Meaning in Tamil:
ரித்திக் என்ற பெயருக்கு தமிழ் அர்த்தம் நுண்ணறிவு, புத்துணர்ச்சி, நிச்சயமாக, நீரோட்டம், ஓடை, ஒரு நீரோடை போன்றவற்றை குறிக்கிறது. ரித்திக் எனப்படும் பெயர் உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல ஆண் குழந்தை பெயர்.
ஆக இந்த பெயரை உங்கள்ஆண் குழந்தைக்கு சூட்டலாம், ஏனெனில் இந்த பெயருக்கு அதிக மக்களிடம் முக்கியத்துவம் உள்ளது.
எண் கணிதம் 4 இன் படி, ரித்திக் என்ற பெயர் கொண்டவர் நிலையானவர், அமைதியானவர், அன்பானவர், கீழ்ப்படிப்பவர், நம்பகமானவர், ஒழுக்கமுடையவர், பொறுப்பானவர் மற்றும் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெறக்கூடியவர்.
ரித்திக் என்ற பெயரின் தோற்றம்:
இந்தியாவில் குறிப்பாக பெங்காலி, குஜராத், கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழி பேசுபவர்கள் இந்த பெயரினை தங்கள் ஆண் குழந்தைக்கு பெயராக சூட்டி வருகின்றன.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
சாரா பெயர் அர்த்தம்
Rithik Name Numerology:
பெயரின் எழுத்து | எண் கணிதம் |
R | 9 |
I | 9 |
T | 2 |
I | 9 |
K | 2 |
Total Number | 31 |
மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் படி யுவஸ்ரீ என்ற பெயருக்கான மொத்த மதிப்பெண்ணாக 31 வந்து உள்ளது. இப்போது இதற்கான கூட்டு தொகை என்றால் (3+1)= 4 ஆகும்.
எனவே நியூமராலஜி முறைப்படி ரித்திக் என்ற பெயருக்கான அதிர்ஷ்டமான எண் 4 ஆகும். மேலும் நியூமராலஜி முறைப்படி ரித்திக் என்ற பெயருக்கு அறிவாளி, ஆய்வு, சுயாதீனமான, அச்சமற்ற, விசாரணை, ஆதாரம் சார்ந்த, பகுப்பாய்வு, புரிதல், நடைமுறை மற்றும் ஆன்மீகம் என இவற்றை எல்லாம் குறிக்கிறது.
R | நீங்கள் நேர்மையானவர். நல்ல மனிதர். தேவைப்படுபவர்களுக்கும் துன்பத்தில் உள்ளவர்களுக்கும் உதவியாக இருப்பீர்கள். |
I | உங்களிடம் கூர்மையான அம்சங்கள் உள்ளன. படிப்பில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நீங்கள் நல்ல ஹோம் மேக்கர். உங்களுக்கு சமையலில் நிபுணத்துவம் உள்ளது. |
T | நீங்கள் இதயத்தால் தேசபக்தர். சிறந்த தலைவர். அர்ப்பணிப்புடன்இருப்பீர்கள். நீங்கள் நன்கு உண்பவர். |
I | நீங்கள் மிகவும் புத்திசாலி. பிறப்பால் திறமைசாலி. உங்களுக்கு சிறந்த கை எழுத்தை இருக்கும். |
K | உங்களிடம் அழகான அம்சங்கள் உள்ளன. நீங்கள் நல்ல மனிதர். |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |