Rithika Meaning in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் மனதில் பல வகையான கேள்விகள் எழும். அப்படி எழும் அனைத்து கேள்விகளுக்கும் நமக்கு சரியான விடை தெரியுமா என்றால் நாம் அனைவரின் பதிலும் நிச்சயமாக இல்லையென்றே இருக்கும். இவ்வாறு நமது மனதில் எழும் பல வகையான கேள்விகளில் ஒரு சில கேள்வி பொதுவாக நாம் அனைவரின் மனதிலேயும் எழும். அப்படி நாம் அனைவரின் மனதிலேயும் பொதுவாக உள்ள ஒரு கேள்வி தான் நமக்கு வைக்கப்பட்டுள்ள அல்லது சூட்டப்பட்டுள்ள பெயருக்கான சரியான அர்த்தம் என்ன என்பது தான். இந்த கேள்வி இந்த பதிவை படித்து கொண்டிருக்கும் உங்களின் மனதிலேயும் இருந்திருக்கலாம். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் ரித்திகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
Rithika Name Meaning in Tamil:
ரித்திகா என்ற பெயருக்கு செழுமையின் சின்னம் மற்றும் நீரோடை என்பது தமிழ் பொருள் ஆகும். ரித்திகா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.
இந்த பெயரை பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு தான் சூட்டுவார்கள். இந்த ரித்திகா பெயர் உடையவர்கள் பொதுவாக அற்புதமான மேலாண்மை திறன்களை கொண்டவராக இருப்பார்கள்.
இவர்கள் எவ்வளவு பெரிய சிக்கலாக இருந்தாலும் அதனை மிகவும் பொறுமையுடன் கையாண்டு அதனை முடிவிற்கு கொண்டு வந்து விடுவார்கள். மேலும் இவர்கள் மிகுந்த பகுத்தறிவு கொண்டவராக இருப்பார்கள்.
அதே போல் இவர்களிடம் விவாதிக்கவோ வாதிடவோ முடியாது. இவர்கள் எப்பொழுதும் மிகவும் நம்பிக்கையுடன் நடந்து கொள்வார்கள். அதே போல் இவருக்கு என்றாவது ஒரு சிறிய உதவி செய்தாலும் அதற்காக அவர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள்.
எவ்வளவு பெரிய கஸ்டமான விஷயத்தையும் மற்றவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக கூறுவார்கள். எந்த விஷயத்தையும் எடுத்தோம், கவுத்தோம் என்று முடிவு எடுக்க மாட்டார்கள். அதனை யோசித்து தான் முடிவு எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் பார்வைக்கு திமிராக இருப்பது போல காணலாம். ஆனால் உண்மையில் இவர்கள் திமிராக இருக்க மாட்டார்கள்.
இவர்களின் அளவுக்கு அதிகமான அறிவு திறன் காணப்படும். இதனால் அவர்கள் பெரிய சாதனைகளை செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையையும் அவர்களின் புத்தி கூர்மையால் வென்று விடுவார்கள்.
உங்களின் பெயர் ரியா என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
Rithika Name Numerology in Tamil:
Name | Numerology Number |
R | 9 |
I | 9 |
T | 2 |
H | 8 |
I | 9 |
K | 2 |
A | 1 |
TOTAL |
40 |
இப்போது ரித்திகா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 40 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (4+0) = 4 என்பதாகும்.
ரித்திகா பெயரிற்கு மதிப்பெண் 4 என்பதால் நிலையானது, அமைதியானது, வீட்டு அன்பானது, விவரம் சார்ந்த, கீழ்ப்படிதல், நம்பகமான, தர்க்கரீதியான, செயலில், ஒழுங்கமைக்கப்பட்ட, பொறுப்பான மற்றும் நம்பகமான போன்றவை ரித்திகா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
ரித்திகா ஸ்ரீ பெயர் அர்த்தம்:
ரித்திகா ஸ்ரீ என்ற பெயருக்கு வாழ்க்கையில் செழிப்பும், ஆனந்தமும் பெற்ற பெண் அல்லது மகிழ்ச்சியும், வளமையும் பெற்ற நபர் என்பது அர்த்தமாக இருக்கிறது.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
பிரகதி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
பிரணிதா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |