Rithish Name Meaning in Tamil
பொதுவாக குழந்தைகளுக்கு அழகான பெயராகவும், மாடர்ன் பெயராகவும் வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் தவிர அர்த்தமுள்ள பெயராக வைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. குழந்தை வளர்ந்து விவரம் தெரிந்த பிறகு தான் என் பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்பான். பெயருக்கான அர்த்தத்தை புத்தகத்தை புரட்டின காலம் போகிவிட்டது. ஏனென்றால் இப்போ எந்த விஷயத்திற்கும் மொபைலை தான் புரட்டுகிறார்கள். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் பெயருக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ரித்திஷ் என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Rithish Name Meaning in Tamil:
ரித்திஷ் என்ற பெயருக்கு இறைவன், உண்மை என்பது அர்த்தமாக இருக்கிறது.
இந்த பெயர் உடையவர்கள் எந்த விஷயத்திலும் சுயநலமாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள்.
மற்றவர்களின் செயல்களில் உதவுவதற்கு விரும்ப மாட்டார்கள், அது போல தமது வேலைகளிலும் மற்றவர்கள் உதவுவதையும் விரும்ப மாட்டார்கள்.
இவரிடம் தலைமைத்துவம் குணம் காணப்படும். சிக்கலான சூழ்நிலைகளிலும் முடிவுகளை தீர்க்கமாக எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 1 இன் படி, Rithish என்பது அதிரடி சார்ந்த, முன்னோடி, இயற்கை தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமை போன்றவற்றை குறிக்கிறது.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
R- நீங்கள் வேலைகளை சிறப்பாக கூடிவர்களாக இருப்பீர்கள்.
I- இரக்கமுள்ள நபராக காணப்படுவீர்கள்.
T- வாழ்க்கையை புதிதாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.
H- தொலைநோக்கு பார்வை உடையவராக இருப்பீர்கள்.
I-இரக்கமுள்ள நபராக காணப்படுவீர்கள்
S- மற்றவர்களுக்கு உண்மையாக இருப்பீர்கள்.
H-தொலைநோக்கு பார்வை உடையவராக இருப்பீர்கள்.
ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |