Rithvik Meaning in Tamil | ரித்விக் பெயர் அர்த்தம்
நமது தாய்மொழியான தமிழ்மொழி நமக்கு பேசுவதற்கும் எழுதுவதற்கும் மிகவும் எளிமையாக தான் இருக்கும். ஆனால் இன்றளவும் நமது தாய்மொழியான தமிழில் உள்ள ஒருசில வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. ஏனென்றால் நமது தமிழ் மொழியில் உள்ள ஒரு வார்த்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் கூட இருக்கலாம். அதில் எந்த அர்த்தம் சரியான அர்த்தமாக இருக்கும் என்பதில் நமக்கு பெரிய குழப்பம் இருக்கும். அப்படி குழப்பமாக உள்ள ஒரு சில வார்த்தைகளில் நமது பெயர்களும் ஒன்று. ஆம் நண்பர்களே நமக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்களுக்கான சரியான அர்த்தம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் இன்று ரித்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..
Rithvik Name Meaning in Tamil:
இந்த ரித்விக் என்ற பெயருக்கான சரியான தமிழ் அர்த்தம் என்னவென்றால் கதிர்கள், வாழ்க்கை நற்குணம் என்பது ஆகும். இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு தான் சூட்டப்படுகிறது.
இந்த ரித்விக் என்ற பெயரை உடையவர் எப்பொழுதும் தன்னை சுற்றியுள்ள அனைவருக்கும் உண்மையாக இருப்பார்கள். அதே போல் மற்றவர்களும் தனக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். மேலும் இவர்கள் தத்துவம் அதிகமாக பேசுவார்கள்.
மேலும் இவர்கள் அனைத்து விஷயங்களையும் தெளிவான விழிப்புணர்வு மற்றும் கவனமான அணுகுமுறையுடன் கையாளுவார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் இவர்கள் மிகவும் சோம்பேறியாகவும் இருப்பார்கள்.
உங்க பெயர் வைஷ்ணவியா அப்போ அதற்கான சரியான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்
Rithvik Name Numerology in Tamil:
Name | Numerology Number |
R |
9 |
I |
9 |
T |
2 |
H |
8 |
V |
4 |
I |
9 |
K |
2 |
TOTAL |
43 |
இப்போது ரித்விக் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 43 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (4+3) = 7 என்பதாகும்.
ரித்விக் பெயரிற்கு மதிப்பெண் 7 என்பதால் பகுப்பாய்வு, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், சுயாதீனமான, அச்சமற்ற, விசாரணை, ஆதாரம் சார்ந்த மற்றும் நடைமுறை என்ற இவை எல்லாம் ரித்விக் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
ஆத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இது தானா
யாஷிகா என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |