வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களின் பெயர் ரியா என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க..!

Updated On: August 7, 2025 7:18 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Riya Meaning in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே அடையாளமாக திகழ்வது அவரவரின் பெயர் தான். இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ள பெயரை வைப்பதற்கு முன் அவரவர் பெற்றோர்கள் எவ்வளவு பெரிய குழப்பத்திலும் சிந்தனையிலும் இருந்திருப்பார்கள் தெரியுமா..? அதாவது நமது குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் அவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும். நாம் நமது குழந்தைக்கு வைக்க போகும் பெயருக்கான சரியான அர்த்தம் என்னவாக இருக்கும் போன்ற பல குழப்பங்கள் இருக்கும். இவ்வாறு அவர்களுக்கு எழும் அனைத்து குழப்பங்களுக்கும் சரியான விடை கிடைக்காமல் எந்த ஒரு பெற்றோரும் தனது குழந்தைக்கு பெயர் வைக்கமாட்டார்கள். அதனால் தான் அவர்களுக்கெல்லாம் உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் ரியா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

Riya Name Meaning in Tamil:

Riya Name Meaning in Tamil

ரியா என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் தெய்வீகமான மற்றும் பாடகர் என்பது ஆகும். ரியா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.

பொதுவாக இந்த பெயர் ஆனது பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த ரியா என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக இவர் ஒரு தொழில் அதிபராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இவர்கள் பொதுவாக தனது மனதில் உள்ள கருத்துக்களை வெளிப்படையாக மற்றவர்களிடம் கூற மாட்டார்கள். இதனால் இவர்களின் மீது ஒரு தவறான கருத்துக்களை ஏற்படுத்திவிடுகிறது.

யார் சொல்வதையும் கண் மூடித்தனமாக நம்ப மாட்டார்கள். அதில் என்ன உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்க கூடியவர்களாக இருப்பார்கள்.

பொதுவாக இவர்கள் அனைவருக்கும் அதிக அளவு உதவி செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் மிகுந்த மனித நேயத்தை கொண்டவராக இருப்பார்கள். அதனால் இவர்களின் மீது அனைவருக்கும் ஒரு நன்மதிப்பு ஏற்படும்.

பிரகதி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

Riya Name Numerology in Tamil:

Name Numerology Number
R
9
I
9
Y
7
A
1
TOTAL
26

இப்போது ரியா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 26 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (2+6) = 8 என்பதாகும்.

ரியா பெயரிற்கு மதிப்பெண் 8 என்பதால் நடைமுறை, நிலை அன்பு, அதிகாரத்தைத் தேடும், பொருள் முதல்வாத, நியாயமான, தன்னிறைவு, பிற, குறுகிய மனநிலை, மன அழுத்தம் மற்றும் தந்திரமானவற்றைக் கட்டுப்படுத்த விரும்புவது போன்றவை ரியா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

பிரணிதா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

ரிதன்யா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now