Rural Meaning in Tamil
ஒவ்வொரு பொருளுக்கும் பின்னாலும் ஒரு அர்த்தம் என்பது இருக்கும். அர்த்தம் மட்டுமின்றி அதற்கான வேறுபெயர்களும் இருக்கும். ஆனால், இவ்வுலகில் உள்ள எல்லா வார்த்தையின் அர்த்தங்களையும் அதற்கு வழங்கப்படும் வேறு பெயர்களையும் நம்மால் அறிந்திருக்க முடியாது. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் பல்வேறு வகையான வார்த்தைகளுக்கான அர்த்தங்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் Rural என்ற வார்த்தைக்கான அர்த்தங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இவ்வுலகில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருந்தாலும், நாம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களை தான். எனவே, அப்படி நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வார்த்தையில் ஒன்றான Rural என்ற வார்த்தைக்கான அர்த்தங்களை தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Rural Meaning in Tamil with Example:
Rural என்றால் தமிழில் கிராமப்புறம் என்று அர்த்தம். அதாவது கிராமப்புறத்தில் உள்ள மக்கள், பகுதி ஆகியவற்றை Rural என்ற வார்த்தையை பயன்படுத்தி கூறலாம்.
எடுத்துக்காட்டு:
Rural Areas – கிராமப்புற பகுதி
Rural Life – கிராமப்புற வாழ்க்கை
Rural districts – கிராமப்புற மாவட்டங்கள்
Rural People – கிராமப்புற மக்கள்
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:
- இவர் கிராமபுரத்தை சார்ந்தவர்.
- கிராமத்து சூழல் மிகவும் அழகானது.
- அந்த கிராம் அதிக தொலைவில் உள்ளது.
Another Word for Rural in Tamil:
- ஊராட்சி
- கிராமம்
- நாட்டுப்புறம்
- கிராமிய
- கிராமப்புற
- ஊரக
- நாட்டுக்கேற்ற
- நாட்டுப்புறம் சார்ந்த
- நகரம் அல்லாத
தொடர்புடைய பதிவுகள் |
Affiliated என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் |
Hectic என்றால் என்ன அர்த்தம் தெரியுமா |
Portfolio என்பதன் அர்த்தம் தெரியுமா |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |