Sathaya Vizha Means in Tamil
வணக்கம் நண்பர்களே. சதய விழா சதய விழா என்று அனைவரும் சொல்லி கேட்டு இருப்போம். சதய விழா என்றால் நமக்கு நினைவிற்கு வருவது தஞ்சை பெரியகோவிலும் அதனை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனும் தான். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவர்க்கும் பிடித்த கோவிலாக தஞ்சை பெரியகோவில் இருக்கிறது. அதன் வடிவமும், உயரமும் நம்மை வியப்பில் ஆற்றுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை பெரியகோவிலியில் சதயவிழா மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சதய விழா என்றால் என்ன அர்த்தம் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. சதய விழா தஞ்சை பெரிகோவிலில் கோலாகலமாக கொண்டப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய முறை ஆகும். இந்த சதய விழா ஏன் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் இவ்வளவு பிரமாண்டமாக கொண்டாப்பட்டு வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் வாருங்கள் அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்⇒ தஞ்சை பெரிய கோவில் குறிப்புகள்
Sadhaya Vizha Meaning in Tamil:
தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை சதய விழாவாக கொண்டப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த ஐப்பசி மாதத்தில் இவ்விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. இவ்விழா தஞ்சையில் உள்ள பெரியகோவிலில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
சதய விழா என்றால் என்ன:
- சோழ தேசத்தின் புகழ்பெற்ற மன்னர் ராஜராஜ சோழன் ஆவர். உலக வரலாற்றிலேயே மாபெரும் யானைப்படை, கப்பல் படையைக் கொண்டு சோழ தேசத்திற்கு வெற்sathaya vizha meaning in tamilறியை அள்ளித்தந்தவர் ராஜராஜ சோழனே ஆவார்.
- இவர் பிறந்த ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாளில் சதய விழா கொண்டப்படுகிறது. இந்நாளில் அவர் கட்டிய தஞ்சை பெரிய கோவிலில் விழாக்கள் பிரமாண்டமாக நடைபெறும். இந்த விழாவில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று மகிழ்ச்சி அடைவர்.
- முக்கியமாக இந்நாளில் தஞ்சை ஊரில் விடுமுறையும் அளிக்கப்படும்.தனால் தஞ்சை மாவட்டமே விழா கோலத்தில் இருக்கும்.
- சதய விழாவாக இரண்டு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அதுமட்டுமல்லமல் மாமன்னர் ராஜராஜ சோழன் அரியணை ஏறியதும் இந்நாளில் தான்.
தொடர்புடைய பதிவுகள் |
Spoilers என்ற வார்த்தைக்கான உண்மையான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா. |
Sledge என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா |
Lcu அர்த்தம் என்ன தெரியுமா. |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |