Sadist Meaning in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! உங்களுக்கு படம் பார்க்க மிகவும் பிடிக்குமா..? என்ன படம் என்று கேட்காதீர்கள். பொதுவாக கேட்கிறேன். அதாவது சிலர் படத்தை அவ்வளவு ஆர்வமாக பார்ப்பார்கள். படத்தில் நடப்பது போல அப்படியே செய்வார்கள். இன்னும் சிலர் பேசும் வார்த்தைகளை அப்படியே நியாபகம் வைத்து மற்றவர்களிடம் பேசி காட்டுவீர்கள். ஆனால் அப்படி பேசும் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று சிலருக்கு தெரியாது. அதனால் எங்கள் பதிவில் தினமும் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகின்றோம். சரி நீங்கள் காக்கி சட்டை படம் பார்த்திருக்கிறீர்களா..? அதில் யோகிபாபு சாடிஸ்ட் (Sadist) என்ற வார்த்தையை சொல்லி திட்டுவார். இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா..? வாங்க நண்பர்களே அதை தெரிந்து கொள்வோம்.
Boomer Uncle -னா என்ன.. ஏன் இவர்களை Boomers என்று அழைக்கிறோம் |
சாடிஸ்ட் (Sadist) என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்..!
பெரும்பாலும் நாம் அனைவருமே படத்தில் ஏதாவது ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் அதையே நாம் சொல்லி கொண்டு இருப்போம். அதுவே அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் நமக்கு தெரியாது.
அதுபோல யோகிபாபு சொல்லும் சாடிஸ்ட் (Sadist) என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா..?
பிறரை துன்புறுத்தி இன்பம் காண்பவனை தான் சாடிஸ்ட் (Sadist) என்று சொல்வார்கள்.
அதாவது மற்றவரின் துன்பத்திற்கு காரணமானவன், ஒருவருக்கு துன்பத்தை கொடுத்தவன், மற்றவரை அழுக வைத்து சிரிப்பவன், மற்றவரின் கஷ்டத்திற்கு காரணமானவன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவரை தான் சாடிஸ்ட் (Sadist) என்று சொல்கிறார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |