Sagaptham Meaning in Tamil!
நம்முடைய பேச்சுவழக்கில் நிறைய வார்த்தைக்கான அர்த்தத்தை இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கின்றோம். இன்னும் சில பேர் தங்கள் பேசும் வார்த்தைக்கான அர்த்தம் இதுதான் என்றுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பேசும் வார்த்தைகள் அர்த்தம் இதுதான் என்று தெரிந்துகொண்டு பேசினால் நல்லது. நாம் பேசும் ஒவ்வொரும் வார்த்தைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றது. அப்படிப்பட்டவர்களுக்காக தான் எங்கள் pothunalam.com தளமானது தினமும் நிறைய வார்த்தைக்கான அர்த்தத்தை தொடர்ந்து பதிவிட்டு வருகிறது.
அந்த வகையில் இப்பதிவில் sagaptham meaning in tamil என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சகாப்தம் என்றால் என்ன?
“சகம்” என்ற சொல் “உலகத்தை” குறிக்கிறது அதே சமயம் “அப்தம்” என்பது “குறிப்பிட்ட காலகட்டங்களில் இருந்து தொடங்கும் ஆண்டுகளை” குறிக்கிறது. இந்த இரண்டு வார்த்தையும் சேர்த்து பார்த்தால் இந்த உலகத்தில் உள்ள நீண்ட காலத்தை குறிக்கும். சகாப்தம் என்றால் நீண்டகாலம் என்று பொருள்.
Sagaptham Tamil Meaning
ஒரு சகாப்தம் என்பது ஆயிரம் வருடங்கள் என வரையறுக்கப்படுகிறது.
முதல் சகாப்தம் கிபி 1 முதல் கிபி 1000 வரை பரவியுள்ளது. இரண்டாம் சகாப்தம் என்பது கிபி 1001-2000 ஆண்டுகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். மூன்றாம் சகாப்தம் கி.பி 2001 முதல் கி.பி 3000 வரை பரவியுள்ளது.
நமது வரலாற்றை உருவாக்கும் காலங்கள் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம்.
- கலியுக ஆண்டு
- விக்ரம ஆண்டு
- சக ஆண்டு
- காலச்சுரி ஆண்டு
- குப்தர் வலபிஆண்டு
- சுங்க சகாப்தம்
- கொல்லம் ஆண்டு
- ஹிஜ்ரி ஆண்டு
- சப்தரிஷி ஆண்டு
இப்படி வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.
எடுத்துக்காட்டு:
- கிறிஸ்தவ சகாப்தம்
- இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு புதிய சகாப்தத்தை எட்டியுள்ளது.
Related Posts👇 |
Geyser என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா |
Den என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன தெரியுமா |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |